உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 51.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




70

கட்டுரைக் கசடறை என்னும் வியாச விளக்கம்

10. கற்புடை மகளிர் - வாசுகி, கண்ணகி, திலகவதியார் முதலியோர்.

11.

பிராணிகள் பட்டுப்பூச்சி, நாய் முதலியன.

12. இடம் துறைநகர், புகைவண்டி நிலையம், பழநகர், மலைவளம், பொருட்காட்சி (Exhibition), விலங்கினச் சாலை (Z00), சுரங்கம், தங்கசாலை, பல்பொருட்களம் (Museum) முதலியன.

13. காலம் இளவேனில், மழைநாள்.

14. நிகழ்ச்சி – வெள்ளம், பூகம்பம், எரிமலை, கடல்கோள், போர், பஞ்சம், புறப்போக்கு (Excursion).

15. வரலாறு அகராதி, அச்சுவித்தை, ஆகாயவிமானம், கடிகாரம், நாணயம், பத்திரிகை, முச்சங்கம்.

16. கொண்டாட்டம் பண்டிகை, திருவிழா, விளையாட்டு, பட்ட மளிப்புவிழா (Convocation).

17. சீர்திருத்தம்

18. தருக்கம்:

-

சமுதாயம், மதம், கிராமம், திருமணம்.

அகத்தூய்மை, புறத்தூய்மை – எது சிறந்தது? அறக்கருணை, மறக்கருணை – எது சிறந்தது? ஆங்கிலம், தமிழ் - எது சிறந்தது? இயந்திரத்தினால் நன்மையா? தீமையா? இல்லறம், துறவறம் - எது சிறந்தது? உயர்தரப் பெண்கல்வி - நல்லதா? தீயதா? உருவ வணக்கம் நல்லதா? தீயதா? உழவு, கைத்தொழில் – எது சிறந்தது?

கடவுட்கும் உயிர்க்குமுள்ள இயைபு பேதாபேதமா?

பேதமா? அபேதமா?

கட்டாய விளையாட்டு - மாணவர்க்கு நல்லதா? தீயதா?

கல்வி, கேள்வி - எது சிறந்தது?

கல்வி, கைத்தொழில் - எது சிறந்தது?

கல்வி, செல்வம் - எது சிறந்தது?

கல்வி வாயில் ( Medium of Instruction) - ஆங்கிலம், தமிழ் – எது ஏற்றது?

குடியரசு (Republic), தனியரசு (Monarchy) - எது சிறந்தது? குடியரசு, பொதுநலக் குடியரசு (Communism)- பொதுமக்களரசு

(Democracy), கற்பிப்பரசு (Dictatorship) - எது சிறந்தது? கொலைமறுத்தல் இயலுமா? இயலாதா?