உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 51.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




72

கட்டுரைக் கசடறை என்னும் வியாச விளக்கம் தன்னலம் பாராட்டல், தாய்நாட்டுப் பற்று, தாய்மொழிப் பற்று, தீண்டாமை விலக்கு, துன்ப நேர்ச்சி (Accident), நகர நலவழி, நட்பு, நலவழி (சுகாதாரம்), நன்றி மறவாமை, நற்பழக்கங்கள், நாட்டின் பொருளாதாரம், நிலையாமை, நூல்நிலையப் பிரசாரம், நோபெல் பரிசு,

பண்டைத் தமிழரசியல், பண்டைத் தமிழ்க் கலைகள், பண்டைத் தமிழ்த் தெய்வங்கள், பண்டைத் தமிழர் நாகரிகம், பண்டைத் தமிழர் வாணிகம், பண்டைப் போர்முறை, பயணத்தின் பயன், பற்றாட்டு (Hobby), பாராளுமன்றம், பிறப்பால் சிறப்பில்லை, புது நிருமாணங்கள், புலான் மறுத்தல், பெற்றோர்ப் பேணல், போரின் நன்மை தீமை, முயற்சி,

வறுமையிற் செம்மை, வாய்மை, வாழ்வை நீட்டிக்கும் வழிகள், வாழ்க்கையிற் சிறந்த பருவம், விஞ்ஞானக் கலை வளர்ச்சி, விடுமுறை கழிக்கும் விதம், விலங்கினத்திற் கிடர்செய்யாமை, வீட்டமைப்பு, வீரவித்தை (Circus), வேலையின்மையை விலக்கும் வழிகள்.