உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 51.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




73

இணைப்பு (அனுபந்தம்) - Appendix

ஆங்கிலச்சொன் மொழிபெயர்ப்பு - Anglo - Tamil Equivalents

Abbey - மடாலயம்

Absent - (இராமன்) வரவில்லை

Absence - இன்மை

Admission – சேர்ப்பு

Algebra - வரிக்கணக்கு

Arch Bishop - அரசக் கண்காணியார், இராஜாதியட்சர்

Art – தொழிற்கலை Astronomy - வானநூல்

Attendance - வரவுப் பதிவு

Attendance Register - வரவுப் பதிவுப் புத்தகம்

Badminton – பூம்பந்து Band - மேலை வாத்தியம்

Bank - நாணய நிலையம், வட்டிக் கடையம் Bar - at - law - சட்டப்பாரர் Basket Ball - கூடைப் பந்து

Bat - LOLOL

Blottting Paper - மையொற்றி

Boarding School - விடுதிப் பள்ளிக்கூடம் Botany - மரநூல், தாவரநூல் Brush - புருசு, தூரிகை

Camera - படம்பற்றி

Camp - பாளையம்

Cathedral - மகாலயம்

Certificate - தகுதித் தாள்

Challenge - அறைகூவு Chapel - சிற்றாலயம்

Cinema - நிழற்படம்

Coach - கோச்சு, வையம்

Collect - தண்டு

Chemistry - இரசாயனம், இயைபு நூல்

Collector - தண்டலாளர் Competition - இகல், போட்டி Cork - தக்கை, அடைப்பான் Corporation - LOITTI 600T GLO Cricket-LO600TL26Ů VÅGI Cub Pack - குருளையர் குழு Cup - 600T GOOT LO

Cycle - மிதிவண்டி

District Board - நாட்டாண்மைக் கழகம் Drawing - ஓவியம், சித்திரம்

Duster - துடைப்பான்

Engine - எந்திரம், சூழ்ச்சியம் Engineer - எந்திரிகர்

Entrance Ticket - நுழைவுச் சீட்டு Evening Bazaar - அல்லங்காடி Examination - தேர்வு, பரீட்சை

Experiment - ஆய்வு, சோதனை

Fair Note - book - செவ்வைக் குறிப்புப் புத்தகம்

Foot Ball - காற்பந்து

-

Fountain Pen - ஊற்றிறகி

Game - விளையாட்டு, வேட்டை

Geography - திணைநூல், பூகோளநூல்

Geology - நிலநூல்

Goods Train - பொருட் புகைவண்டி

-

Governer - General - தலைமை ஆள்நர்

Gramophone - ஒலிப்பெட்டி

Grand Howl - பேரூளை

Graph - கொட்டறைக் கணக்கு

Graph paper - கொட்டறைத்தாள்

History - சரித்திரம், சரித்திர நூல் Hockey - கோற்பந்து