உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 51.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




74

Hostel - ஊணகம்

கட்டுரைக் கசடறை என்னும் வியாச விளக்கம்

Instrument Box - (கணிதக்) கருவிச் செப்பு

Intervel - இடையீடு

Philology - மொழிநூல்

Philosophy - தத்துவ நூல், மெய்ப்பொருளியல் Physiology - உடம்பு நூல்

Judge - தீர்ப்பாளர், நடுவர், காரணிகர், நீதிபதி Physics - பூதநூல்

Laboratary - ஆய்வுக்களம்

Lawer - சட்டப் புலவர், வழக்கறிஞர் Leaving Certificate - விலகற் பத்திரம்

Leisure - ஒழிவு

Lens - வில்லை

Life Insurance - ஆயுள் வைப்பு

Life Insurance Co - ஆயுள் வைப்பகம் Light House - கலங்கரை விளக்கம் Logic - தருக்க நூல்

Long Term - நெடுந்தவணை Machine - மணை, பொறி

Magic Lantern - ஒளிப்படம்

Majority -

TÚLI GÓT 60LD

Manager - பாலனர்

Manage - பாலி, சமாளி

Mark - வரை,

அம்சம்

Match - சமனாட்டு

Mathematics - கணிதம்

Medical Doctor - மருத்துவ வைத்தியர் Metropolitan தலைமைக் கண்காணியார்,

பிரதமாத்தியட்சர்

Minority - MILIIT GOT 60LD

Mission - விடையூழியம்

Missionary - விடையூழியர் Motor - மோட்டார், இயக்கி Municipality - நகராண்மை Natural Science - இயற்கை நூல் Observer - அவதானிகர், நோக்குநர் Office - காரியாலயம், அலுவலகம் Officer - அலுவலாளர்

Oil Painting - நெய்வண்ணப் பூச்சு Parliament - பாராளுமன்று, மகா மந்திரசபை Pass a resolution - தீர்மானத்தை நிறைவேற்று Passport - கடவுச் சீட்டு

Passenger Train - ஆட்புகைவண்டி Paster - பாதிரியார், ஐயர், குரு

Pen - இறகி

Pencil - எழுதுகோல்

Photo - புகைப்படம்

Ping - Pong - மேசைப் பந்து Play - ஆட்டு, ஆட்டம் Playground - ஆடிடம் Point - புள்ளி

Police - நகரச் சேவகம் Policeman - நகரச்சேவகன்

Post Office - தபாலகம், அஞ்சலகம் Present - (இராமன்) வரவு

Presence - உண்மை, முன்னிலை Principal - தலைவர், முகாமையர்

Principal Speaker - தலைமை யுரைஞர் Professor - பாரகர்

Progress Report - தேர்ச்சியறிக்கை Propose - முன்னிடு

Proposal - முன்னீடு

Psychology - மெய்ப்பாட்டியல்

Public Hall - பொதுமன்றம்

Race - பந்தயம்

Radio - ஒலிவிளம்பி

Recess - இடைவிடுதி Record - பதிவு

Referee - பொதுவர்

Register - பதிவுப் புத்தகம்

Retire - ஓய்

Rikshaw - இழுவண்டி

Rough Note - book - கரட்டுக் குறிப்புப்

புத்தகம்

Rover - GLOSITI 600T GOT

Rubber - அழிப்பான்

Savings - மீத்தம்

Savings Bank - வைப்பகம்

Science - சாஸ்திரம், அறிவியற் கலை Scout Troop - சாரணப்படை Second - வழிமொழி, ஆதரி Selection - தேர்தல், தெரிப்பு Shield - கேடகம்

Short Term - குறுந்தவணை

Solicitor - மன்றாடியார்

Sound Box - ஒலிக்கரண்டகம்