உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 51.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




இணைப்பு (அனுபந்தம்)

Speak against - வெட்டிப்பேசு Speak for - ஒட்டிப்பேசு Sports - பந்தய விளையாட்டு Station - கெடி, நிலையம்

Substitute - பதிலி

Supervise - மேற்பார்

Superviser - மேற்பார்வலர்

Supervision - மேற்பார்வை

Supplementary Speaker - சார்புரைஞர்

Surgeon - அறுப்பு வைத்தியர்

Team - கட்சி

Telegram - தந்தி, தொலைவரி

Telegraph - தந்தித்தபால்,

தொலைவரியஞ்சல்

Telescope - தொலையாடி Television - தொலைகாணி,

தொலைக்காட்சி

Tennis - மட்டைப்பந்து

75

Training School - (ஆசிரியப்) பயிற்சிச்சாலை Tram - மின்சாரவண்டி

Tournament - போர்விளையாட்டு

Union - IIT 600T‍60) LD

Vice - Roy - துணையரசர்

Volley Ball - mauvig Volume - சம்புடம், கவளிகை

Wireless - கம்பியிலி

Wireless Telegraph - கம்பியில்லாத் தந்தி

Writer - எழுத்தாளர்

Telephone - தொலைவாணி, தொலைபேசி Zoology - விலங்கு நூல்