உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 52.pdf/240

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




230

பாவாணர் கடிதங்கள் பாடல்கள்

கொள்க. உலகப் பழங்குடி மக்கள் பிறந்தகத்தை அறிய விரும்புகின்றார்.

அனற்பதனி

வ.சு. 20.8.73

சிங்கப்பூரினின்று அடிக்கடி நண்பர் வருகின்றனர். ‘அனற்பதனி’ ஒன்று வாங்கிவரச் சொல்கின்றேன்.

வ.சு. 5.2.74