உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 52.pdf/283

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




இரா. இளங்குமரன்

273

அகரமுதலி அருமைபெருமை

எனக்குத் தி.மு.க அரசு 1500 1500 உருட உருபா தான் நிலைத்த சம்பளமாகத் திட்டமிட்டது. இன்று 2000 என்று அ.தி.மு.க. ஆட்சிக்காலத்திலேயே உயர்த்தப்பட்டுவிட்டது.

நம் அகர முதலியின் அருமைபெருமையை அரசு இன்னும் உணரவில்லை. முதன் மடலம் முதற்பகுதி அச்சிற்கு அணியமா யுள்ளது. அது வெளிவந்தபின் நமக்கு வேண்டிய தெல்லாம் வேண்டிப் பெற்றுக்கொள்ளலாம்.

·

எனக்குக் கீழ்ப்பட்ட தொகுப்பாளருக்குள், பணியளவில் நீங்கள்தான் தலைமையாயிருப்பீர்கள். ஆதலால் தமிழுக்குத் தலைசிறந்த தொண்டு செய்ய வாய்ப்புண்டு. உயர்நிலைப் பள்ளியில் இதற்கு இடமில்லை. ஆதலால் ஒன்றையும் கருதாது உடனே வேண்டுகோள் விடுக்க. நம் அகரமுதலி உலகம் போற்றும் உயர்நிலையது.

தமிழ்மொழியமைப்பு விளக்க வகுப்பு திசம்பருக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இர.இ. 4.3.80

அச்சேற்றம்

அகரமுதலி முதற்பகுதி ஆறுமாதத்திற்கு முன்பே அச்சிற்கு அணியமாய் விட்டது. முதற்பகுதி அச்சேறின் அது வெளிவருமுன் அடுத்த பகுதி அச்சிற்கு அணியமாய் விடும். இங்ஙனம் இடைவிடாது தொடர்ந்து பணிநடப்பின் ஆறாண் டிற்குள் அகரமுதலி முடிந்து விடும்.

அ.வா.வெ.செ. 2.5.80

அரசின் கருத்தும் கடனும்

சய்ய

இயலாதாகையாலும்

ம்

அகரமுதலித் தொகுப்பு என்னையன்றி வேறெவரும் எனக்கு மூப்பு மிகுந்து வருவதாலும் இன்னும் சில்லாண்டு கடத்திவிட்டால் அகர முதலி நின்றுபோம் என்பது இற்றையரசின் கருத்தாகத் தெரி கின்றது. ஆயின் என் காலத்திலேயே எழுதி வைத்துவிடுவேன். அச்சிடுவது எதிர்கால அரசின் கடமை.

அ.வா.வெ.செ. 2.5.80.