உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 52.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




இரா. இளங்குமரன்

66

21

'இலக்கண நூல்களில் எனக்கு எல்லையில்லாத பைத்திய முண்டு. குமாரசாமி நாயுடு கம்பெனியில் தொல்காப்பியச் சொல்லதிகாரமும் பேராசிரியமும் கல்லாடமும் மூன்றாண்டு கட்கு முன்னமே அச்சில் இருந்தன. அவை வெளியேறியிருப்பின் அவற்றிலும் ஒவ்வொன்று வாங்கி உடன் சேர்த்து அனுப்புக. நான் கேட்ட நூல்கள் எல்லாம் என்னிடத்தில் இல்லை. முத்து வீரியம் கிடைக்கு மட்டும் உங்களதை அனுப்பி வையுங்கள் மிகப்பத்திரமாய் வைத்திருப்பேன்.8

"History of Pallavas by Gopalan

"The Nayaks of Madura

ரு

என்ற இரு University வெளியீட்டு நூல்கள் எனக்கு வேண்டும். நான் வரும்போது ஏதாவது ஒரு கணக்கில் வாங்கிக் கொடுத்தீர் களானால் பேருபகாரமாயிருக்கும். அவை என் பரீட்சைப் பாடப் புத்தகங்கள்

ம்

அன்புகூர்ந்து உடனே பண்டாரகர் (Dr.) சேதுப்பிள்ளை அவர்களிடம் ஆளனுப்பி ஒரு தொகுதி பல்கலைக் கழக அகராதியும் குண்டர்ட் மலையாள ஆங்கில அகராதியும் வாங்கி வைக்க, வேனிலுக்கு ஏர்க்காடு போவதாகச் சொன்னார்கள். ஆங்குப் போகுமுன் வாங்கி வைத்து விடுக.

கால்டுவெல் 3ஆம் பதிப்பும் (இங்கிலாந்து) படியொன்று எடுத்து வைக்க, சாமவேதம் ஒரு தொகுதி மறவற்க. The Holy Shank பொருட்காட்சி சாலையில் கிடைக்காவிடின் முர் அங்காடியில் வாங்கிவைக்க.“10

எனக்குத் தேம்பாவணி உரை, வருண சிந்தாமணி, அமிர்த கவிராயர் இயற்றிய ஒருதுறைக்கோவை, மிருதங்க சுயபோதினி (பவழக்காரத் தெருவில் உள்ள ஓர் ஐயர் வெளியிட்டது) இவற்றில் ஒவ்வோர் படி தவறாது வாங்கி வருக

6677

"தண்டிகைக் கனகராயன் பள்ளும், பறளை விநாயகர் பள்ளும் பிற பள்ளுகளும் வேண்டும்.

"Peeps at Many Lands -Australia முர் அங்காடிப் பழங் கட்டிடத்தில் ஒரு நடுக்கடையிலுளது. விலை ல 8 அணா சொன்னான் வாங்கி வைக்க“12

8. 29-7-31 (வ.சு) 11.11-12-41 (வ.சு.)

12.26-12-39(வ.சு.)

9. 30-6-32 (வ.சு.)

10. 4.5.57 (வ.சு.)