உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 52.pdf/329

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




இரா. இளங்குமரன்

தாமதம்

319

காலத்தாழ்ப்பு, பாணிப்பு.

புரிதல் (விரும்புதல்) என்பது தமிழ்ச்சொல்.

புரிவு என்று வேண்டுமாயின் சொல்லலாம்.

பதில் என்பது உருதுச்சொல். மறுமொழி என்பதே தமிழ்ச்

சால்.

அரிதல்

அறிதல்

=

காய்களைச் சிறுதுண்டுகளாக அறுத்தல். தெரியாதததைத் தெரிந்து கொள்ளுதல்

டையில்

மற்றவை தங்கள் என்னும் இரு சொற்கு இடை மற்றவைத் தங்கள் என்று வல்வெழுத்து(த்) மிகாது. இவற்றைக் கவனித்து வந்தால் விரைவில் பிழையின்றி யெழுதக் கற்றுக் கொள்ளலாம்.

க.பெ.சி.20 துலை 2001

பெயர் மாற்றம்

என்

அறவாணன் என்று மாற்றவேண்டும்.

மருமகன் (இராபின்சன்) பெயரை

னிமேல்

மு.ஆ. 18 மேழம் 2002 (1.5.71)

புதிது

பிசகு, பிசுக்கு, அரவம் அடங்கல், அதைத்தல் என்பன நெல்லை மாவட்டத்திலும் பொது வழக்கு. சொரிவாய் என்பதுதான் எனக்குப் புதிது.

க.பெ.சி. 20 கன்னி 2002

பெயரீடு

செந்தமிழ் பரப்பும் செல்வன் பிறந்ததும், தாயும் சேயும் நலமாயிருப்பதும் பெருமகிழ்ச்சி.

தமிழழகன் என்று பெயரிடுக. சுருக்கம் பற்றி அழகன் என்றும் விளிக்கலாம் (அழக, அழகா - விளிவடிவம்)

க.பெ.சி. 30 நாள் 2001

முற்றும்