உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 52.pdf/328

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




318

பாவாணர் கடிதங்கள்

பாடல்கள்

முடங்கல் திணர்

அறத்திற்குக் கொடுத்த ஆவைப் பல்லைப் பிடித்துப் பார்க்கக் கூடாது அங்ஙனமே. அன்பளிப்பாகத் தந்த முடங்கல் திணரைக் குறை கூறக்கூடாது. ஆயினும் நட்புக் க மை பற்றியும் நன்னோக்கங் கொண்டும் இரு பிழைகளைக் குறிக்கின்றேன். ரு

1.

2.

Professor என்ற சொல்லிற்கு f தான் உண்டு.

Linguistics என்னும் சொல் எல்லா மொழிக் குடும்பங்களையும் தழுவும்.

Comparative Dravidian Philology என்பது மிகை படக்கூறல். Dravidian Philology என்றிருந்தால், Linguistics என்பது தேவை யில்லை.

Descriptive Linguistics என்று வரையறுத்தால் Comp Dravidian Philology என்று சேர்த்துக் குறிப்பது குற்றமாகாது.

இங்கத்து வீடு தாவறையுடன் பெரியதாயிருப்பது மட்டு மன்று; இரு பரணுங்கொண்டது.

ரு

பரணிலும் பண்டங்களை வைத்திருக்கின்றோம். மேலைத் தாம்பர வீடு ஈரறைகளும் ஒரு பரணுமே கொண்டது. ஆதலால் பரணும் எங்கட்கு இன்றியமையாததாகும். மேலும் முழு வீட்டையும் வாடகைக்கு எடுக்கும்போது வீட்டுக்காரர் அதில் ஒரு பகுதியைப் பயன்படுத்துவது முறையன்று. வீடு பெரிதுமன்ற. ஆதலால் கதவுகளை மலைச் சாலை வீட்டிற்கே கொண்டு போகச் சொல்க. அல்லது முன்னால் ஒரு கொட்டகை போட்டுக் கொள்ளச் சொல்க.

திருத்தம்

இரா.மு.கி; 21 சுறவம் 2001

ன்று நடப்பது துலை (மாதம்) சிலையன்று. துலை = ஐப்பசி; சிலை = மார்கழி

வடசொல்

-

தென்சொல்

பிரியம்

அன்பு

சனி

காரி

தினம்

நாள்