உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 52.pdf/354

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




344

பாவாணர் கடிதங்கள்

பாடல்கள்

வாழ்த்து

23. நாவைசிவ தாமரையார் நாற்றிசையுந் தமிழ்மணக்கப் பாவையெனப் பூத்ததமிழ்ப் பண்புமிகுந் தமிழ்மலர்தான் நாவையுறுங் கலைகளெல்லாம் நயமுற்றத் துறைபோகி மாவுலகும் பெற்றோர்போல் மகிழ்தூங்க மன்னுகவே. (21.12.72) - உ00ங, சிலை, எ.புலவர் நாவை. சிவம்.

24.

மங்கலத்திரு. பரமசிவ ஐந்தருவியர் திருமண வாழ்த்து

பரம சிவவைந் தருவியர்நற் பாலின் விரவு சிவல்நீர் விழையப் - பரவுதமிழ் இன்பம் வளர இலகுக நீடுமனை

அன்பும் அறனும் அமைந்து.

திருமண வாழ்த்து

மங்கலத்திரு. குமுதபாண்டியர்

25. தமது பாத்துணுந் தம்மில் வாழ்வினிற்

குமுத பாண்டியர் குலவி நீடியர்

தமிழ நன்மணந் தழுவு வோர்தமை

நிமிருந் தலையுடன் நிலத்தில் ஓங்கவே.

-26.1.75

-

பாவலர் முடியரசனார்க்கு 9.6.75

தமது பாத்துணும் தம்மில்வாழ்வு என்பது,

“தம்மில் இருந்து தமதுபாத் துண்டற்றால்

அம்மா அரிவை முயக்கு”.

என்னும் குறளைத் தழுவியது.

மங்கலத் திருவளர் செந்தாமரை கணபதியர் திருமண வாழ்த்து

26. இறையருள் பாங்கா யில்லறம் புகூஉம்

திருவுறை செந்தா மரைகண பதியர்