உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 52.pdf/353

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




இரா. இளங்குமரன்

19.

திருவளர் முருக லலிதையர் திருமண வாழ்த்து

முருக லலிதாவர் முத்தமி ழின்பம்

பெருகு திருவாழ்வு பெற்று -முருகுமண

343

மங்கலம் நீடி மனமொன்றிப் பார்புகழத்

தங்குக மேன்மேல் தழைத்து.

– 20 மீனம் 2000 3.4.69

முருகு எழுச்சி. திரு. பி. கணேசன், இரணியல்

சேலம் நகராண்மைக் கல்லூரி முதல்வர் இராமசாமிக் கவுண்டர் மகனார், திருச்செல்வர் இரா. வேங்கடேசன் பொறி. சென்னிமலைசிங்காரவேலர் திருச்செல்வி சகுந்தலா

.க.

எம்.பி.பி. எசு.

திருமண வாழ்த்து

20. தேங்கு முப்பொருள் திருநடம் புரிந்திட

வேங்க டேச சகுந்த லாவர்

ஓங்கி வாழியர் உலகில் நீடியே!

முப்பொருள் - அறம், பொருள், இன்பம்.

வாழ்த்துப்பா

21. நாவை சிவதா மரையர் தமிழ்க்கதிரோன்

மூவர் மகிழ்க முழுவாழ்வு - மேவுமணி

செந்தா மரைமலர்த்துஞ் செங்கதிர் போற்குரவர் சிந்தா முகமலர்த்தச் சேர்ந்து.

- 24.12.71

உச மீனம் 2002 புலவர் நாவை. சிவம்.

சிந்தா - கெடாத.

வாழ்த்து

22. நாவை சிவமினியும் நாடும் நிலையெல்லாம் மேவி யுயர்ந்து மிகநீடி - யாவும்

தமிழெனத் தோன்றுந் தகைமையில் வாழ்க இமிழ்கடல் வையம் இனிது.

- புலவர் நாவை. சிவம். 7.7.78