உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 52.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




இரா. இளங்குமரன்

27

20க்குக் குறையாமல் கொடுப்பார்களானால் அவர்கள் பேரில் ஒரு பாட்டுப்பாடிச் சேர்த்துக் கொள்வேன். 10 ரூ கொடுத்தாலும் போதும். இசைக் கருவிகள் வாங்கிக் கொண்டு ஊரூராய்ச் சென்று பஜனை செய்ய ஏற்பாடாகிறது.

அன்று நான் வேண்டுமென்றுதான் என் ஆராய்ச்சியின் அடிப்படைக் கொள்கையைச் சற்று வெளியிட்டேன். அவைத் தலைவர் என் கட்டுரைகளைப் பற்றிச் சொன்னது எனக்குப் பிடிக்கவில்லை. எந்தக் கூட்டத்திற்கு எப்படிப் பேச வேண்டும் என்றும் என்னென்ன விதமாய் இந்தி நியாயத்தை மறுக்கலாம் என்றும் எனக்குத் தெரியும். நான் எல்லாவற்றையும் பேசுவேனா னால் பிந்தினோர் பேச்செல்லாம் கூறியது. கூறலாகவே முடியும் ஆயினும் இன்னோர் சந்தர்ப்பத்தை எதிர்ப்பார்க்கிறேன். நம் உயிர் உள்ள வரையில் தமிழ் கெடவிடக்கூடாது. முடிவான வழி நாம் பேசியதே.

5

“தயவுசெய்து நகர்வலம் வருவதற்காக ஒரு பெரிய துணிக் கொடி (Banner) அனுப்புக. அடுத்த வாரம் இங்கு இந்தியெதிர்ப்பு வாரம் கொண்டாடத் தீர்மானித்திருக்கிறோம். இந்த வாரம் இந்தி வாரம். ஆதலால் இதற்கு மாறாக அது நடக்கும். ஒரே வாரத்தை நாம் தமிழ் நாடெங்கும் கொண்டால் நண்பர் அண்ணாதுரை, பாரதியார் போன்றவர்கள் ஒரே சமயத்தில் பலவிடங்களுக்குச் செல்ல முடியாது. ஆகையால் முதலாவது இங்கு நடத்திப் பிறவிடங்களுக்கு வழிகாட்டுவோம். நீங்களும் அங்கு நடத்த வேண்டும்.

66

6

'மாநாட்டுச் செய்தி என்ன? இங்கு தமிழ் மாகாணப் பிரிவினை மாநாடொன்று தமிழ்நாட்டுப் பல் கட்சித் தலைவர் களையும் கூட்டி நடத்த எங்கள் தலைவர் கருதுகிறார்.’

997

“தெலுங்கு மாகாணம் பிரிந்துபோய் விட்டதானாலும் சென்னையைத் தெலுங்கர் வேண்டாமையாலும் வடவெல்லை யின்று காரியமின்று. தமிழ் மாகாணப் பிரிவினை மாநாடே, அதுவும் சூலையிலன்று; ஏப்பிரல் இறுதிக்குள் கூட்டத்தக்கது என்பதை முதன்மையாகத் தெரிவிக்கிறேன். ஏனோதானோ வென்றிரற்க.

66

998

காலை சென்று மாலை திரும்பிவிட்டேன். கூட்டம் முடிந்தபின் கழகம் செல்லலாமென்றிருந்தேன். விளைவு நன்றா

5. 12-10-37 (வ.சு)

7. 7-4-46 (621.0)

6. 18-10-27 (வ.சு)

8. 2-3-46 (621.5)