உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 52.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




இரா. இளங்குமரன்

66

33

“என் திருக்குறள் தமிழ் மரபுரை ஒன்றே என் தகுதியைக் காட்டப்போதுமே”22

"மறைமலையடிகள் ஒருவரே என்னைப் பாராட்டத்

தக்கவரும் என் பெருமதிப்பிற்குரியவரும் ஆவர்

"23

"பல்கம்மிய மாணவரிடம் (பாலிடெக்னிக்) நம் மானம் கடுகளவும் கெடாத வகையில் (கூட்டத்திற்கு) ஏற்பாடு செய்க. இன்றேல் வேண்டேன்”24

“யான் இன்று எழுதிவரும் மொழியாராய்ச்சி நூல்கள் முந்தி எழுதியவை போல் கருத்து வேறுபாட்டிற் கிடந்தரு வனவல்ல. நடுநிலையும் பகுத்தறிவுமுள்ள எல்லவரும் ஒப்புக் கொள்ளும்தரத்தன வாதலால் புத்தாண்டில் தமிழுக்குப் புத்து யிரும் பேராக்கமும் அளிப்பனவாகும்”

66

'முதல் தாய்மொழி அல்லது தமிழ்மொழி என்னும் நூல் பொங்கலுக்குள் வரும். நூல்கள் வரவர உடனுடன் அச்சிடுக.

"கோவையிலும் உயர்திரு சண்முகஞ் செட்டியாரவர்கள் தலைமையில் சொற்பொழிவாற்றக் கேட்டிருக்கிறார்கள். இன்னும் முந்நூல்கள் முடியும் வரை வெளியூர் செல்லவோ வேறு கரு மத்தைக் கவனிக்கவோ முடியாது

66

"25

இனிமேல் வருகின்றவை இறைவன் வெளிப்படுத்திய

உண்மைகள் ஒத்தவை.”

"வேலையை விட்டு விட்டு நாலாண்டுகள் தொடர்ந்து எழுதக்கூடிய அத்துணை நூல்கள் என்னிடமுள்ளன. எழுத எழுத விரைந்து வெளியிடுவது தங்கள் கடமை'

66

எனக்குச் செய்வதெல்லாம் தமிழுக்குச் செய்வதென்று கருதிக்கொள்க. எனக்குப்பின் என்னைப் போல் ஆய்பவர் தோன்ற ஒரு நூற்றாண்டாவது செல்லுமாதலால் யாக்கை நிலையாமை நோக்கி இதுவரை முடிந்த முடிவாகக் கண்ட வற்றையெல்லாம் விரைந்தெழுதுவதில் இறங்கிவிட்டேன்.26

“இந்தப் புத்தகம் வந்துவிடும். இனிமேல் யான் எழுதப் போகும் புத்தகங்கட்கெல்லாம் அதுவே அடிமணையாகும்

22.16-10-69 (த.கு.) 24.21-9-67 (வி.அ.க.) 26.12-1-49 (வ.சு)

28. 17-2-49 (61.)

23.20-12-69 (த.கு.)

25.31-12-48 (வ.சு)

27.10-2-49 (வ.சு)

9927