உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 52.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




46

குரு=செந்நிறம், அரத்தம்.

குருவெறும்பு=செவ்வெறும்பு

பாவாணர் கடிதங்கள் பாடல்கள்

குருவிந்தக்கல்=மாணிக்கம், சாணைக்கல், காவிக் கல்.

கேடட் :

Cadet என்னுஞ் சொற்குப் படைப் பயிற்சி மாணவன் என்பது மிக நீண்டுள்ளது. அதைப் 'படைமாணி' என்று குறுக்க வேண்டும்.

LDIT GÅ=LDIT G. Student in naval or military nor airforce col- lege என்பதே ஆக்கசுப் போர்டு சிற்றகராதி கூறும் பொருள். மூலப் பொருள் சிறு தலைவன் என்பதே.

Cadet (French) <Capdet (Gascon<Capdel (Provencial)<LL Capeitetto (dim. of)L. Caput, head = little chief. ஆகவே சித்தலை (சிறுதலை) என்று சொல்லையும் புனைந்து கொள்ளலாம். இதைப் பாவை யில் வெளியிடுக.

சாதனை :

சாதனை

என்னும் வடசொல்லிற்கு 'நிலை நாட்டம்

என்பது பொருத்தமாயிருக்கும்

சாதித்தல்=நிலை நாட்டல், வலிந்துரைத்தல்.

ப்ரச் (வ) = வினவு. ப்ரச்சினை = = வினா. நாம் வினா என்னும் சொல்லையே பயன்படுத்தலாம். சிக்கலான செய்தியாயிருந்தால் (Problem) ‘புதிர்' என்னுஞ் சொல்லை ஆளலாம்.

சிரமம் :

ச்ரம (வ) = களைப்பு, அயர்ச்சி, உழைப்பு, உழைப்பு,

சிரமபரிகாரம்-களைப்பகற்றல், இளைப்பாறல்.

சிரமப்பட்டுச் செய்தல்=மெய்வருந்திச் செய்தல். தமிழர் செய்தல்.தமிழர் இப்பொருளிலேயே இச்சொல்லை வழங்குகின்றனர்.

சிறையாளி :

கைதி என்றால் சிறையாளி என்றே பொருள். குற்றவாளி என்பதன்று.

கைது=சிறை, சிறையாளி என்ற சொல்லை வழங்குமாறு

எழுதுக.