உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 52.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




இரா. இளங்குமரன்

கெடுப்பு = சதி

கேட்பாடு = Hearing

கேள்வி யாழ் = தம்புரா

கொடுக்கல் வாங்கல் = லேவாதேவி

கொண்முடிவு (மதக்குடுI)

=

சித்தாந்தம்

சடுத்தம்

=

Urgent

சாயுங்காலம்

=

சாயரட்சை

சிறப்போவம்

=

விசித்திரம்

சூழ்வு

=

ஆலோசனை

செவ்வி, பழுனம் = பக்குவம்

சால் = வார்த்தை

தகவுமடி=Diploma (Grig : folded Paper)

தகுதி இதழ் = Certificate

தடை =

ஆட்சேபணை

தம்பலம், வெற்றிலைபாக்கு

=

தாம்பூலம்

தலைக்கீடு

=

வியாஜம்

தலைவர், மேலிருக்கையர் = Chairman

தனி, தனிவேறு

=

பிரத்தியேகம்

திட்டம் = Scheme

திருமுன்னிலை = பிரசன்னம்

தீக்குறி, தீப்புள்

=

அவசகுனம்

தீர்கையர்

=

தீட்சதர்

தீர்பாடு = சாவகாசம்

தீர்மானம்

=

நிர்ணயம்

துணை = Vice

தெத்து = சுவீகாரம்

தொண்டில்லம்

தொலை வரி =

=

=

சேவாசங்கம்

Telegraph

55