உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 52.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




56

தொழுவாடு

=

சம்பிரதாயம்

பாவாணர் கடிதங்கள்

பாடல்கள்

நடத்தாளி அல்லது ஆள்வினஞைன்

நல்லெண்ணம் = அபிமானம்

நலக் குறைவு = சுகவீனம்

நன்னெறியவை = சன்மார்க்க சபை

நாட்கம்பி = தினத் தந்தி

=

நிர்வாகி

நாட்டம் = சர்ச்சை நிகழ்ச்சி நிரல் = Programme

நிகர் மதிப்பான் = Equivalent

நிகழ்ச்சி = சம்பவம்

நிகழ்ச்சி நிரல் = Programme

நிமையம் = நிமிசம்

நிரந்தரம் = நிலைப்பு அல்லது என்றும்

நிற்புறுத்தம்

=

Suspension

நிறுவனம் = Establishment

நிறைவு, முழுமை = பூரணம்

நினைவுக் குறி, நினைவுச் சின்னம் = ஞாபகச் சின்னம் நினைவுக் குறிப்பு,

குறிப்பேடு, ஒப்பந்த முறி அறிவிப்பு முடங்கல் அறிவிப் போலை = Memorandum

நுண்காட்டி, பெருக்காடி

=

Microscope

நூல், அறிவியல், நூன்முறை, குறி = சாஸ்திரம்

நெடுந்துணி = Long Cloth

நெருக்கடம் = Urgent

பக்கம் = திதி

பகரம் = Duputy

பட்டம், பாகை = Degree

பட கஞ்சல் = Boat mail

படி, மறு = பிரதி