உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 52.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




இரா. இளங்குமரன்

மனங்கவர்ந்தார் தண்டமிழ் மாண்புற வாழ்க இனங்கவர்ந்து நீடி யின்பு.

63

நான் நேற்றுத்தான் சென்னையில் இருந்து திரும்பினேன். அஞ்சற்கட்டிற்கு நேரமாகிவிட்டதனால் விரைந்து பாட்டெழு தினேன். அதில் ஈற்றடியை இனங்கவர்ந்து நீடியினிது” எனத் திருத்திக் கொள்க. 6

புணர்ச்சிப் பிழை :

6

66

தமிழ்க் கழக முதல்மாநாட்டு அழைப்பிதழ் வந்துள்ளது. நிரம்ப புணர்ச்சிப் பிழை கொண்டுள்ளது.

7

முத்திருத்தம் ப.த.நாப. 50 படிகள் தி.வி.எசு. வாயிலாகத் தங்கட்கு அனுப்பப்பட்டன. 232 ஆம் பக்கத்தில் உள்ள வெண்பா வின் முதலடியை,

'கொடைமடத் தோடும் கொடாமட நாட்டில்"

என்று திருத்திக் கொள்க, எல்லாப் படிகளிலும்

8

ப. த. ப. 232 ஆம் பக்க வெண்பா முதலடியிலுள்ள இரு முகரத்தையும் அடித்து விடுக.'

ப. த.நா. ப. 232 ஆம் பக்கத்திலுள்ள வெண்பாவின் முதலடியை, "கொடைமடத்தோடும் கொடா மட நாட்டில்” என்று திருத்திக் கொள்ளுமாறு முன்பெழுதினேன். அங்ஙன மன்றி,

“கொடை மடங்கொ டாமடமும் கூர் தமிழ் நாட்டில்”

என்று ஓரெழுத்தை அடித்தும் ஓரெழுத்தைப் பிரித்து வகையுளி செய்தும் திருத்திக் கொள்ளலாம். இம்முறைப்படி முதலடி. கொடைமடங்கொ டாமடமுங் கூர்தமிழ் நாட்டில்”

என்றமையும் இனி, 2 ஆம் சீரின் முகரத்தையும் அடித்து "கொடைமடங்கொ டாமடங் கூர்தமிழ் நாட்டில்” என்று அமைத்துக் கொள்ளினும் இன்னும் நன்றே. இவ்விருமுறைகளில் ஏதேனும் ஒன்றைக் கையாண்டு எளிய முறையில் எல்லாப்

7. 29-11-65 (மி.மு.சி)

6. 24-4-65 (4..L) 8. 7-2-66 (மி.மு.சி)

9. 13-8-66 (மி.மு.சி)