உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 52.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




இரா. இளங்குமரன்

71

அங்கயற்கண்ணி, உலகமுழுதுடையாள், ஏழிசைவல்லி, குணமாது, கோமகள், செந்தமிழின்பம், தவக்கொழுந்து, திருமா மணி, திருவளர்செல்வி, தென்றமிழ்ப்பாவை, தேடரிய செல்வம், நிறைமனம், பணிமொழி, பயன்படுசொல்லி, பொன்முடி, மணி மகுடம், மூதறிவாட்டி, மூவாமருந்து, வாடாமல்லிகை, வாழ்வரசி என்னும் பெயர்களைப் பார்க்க என்பது அடுத்த கடிதத்துள்ள

பயர்கள்.

மடந்தவிர்த்த மங்கை என்று எடுத்துக்காட்டினாரே பாவாணர். அப்பெயர் அவர் தம் மகளார்க்கு வைத்த பெயரே. பாவாணர் தம் மக்களுக்கு இ பெயர்கள் எல்லாமும்

66

‘பெயர்கள் நீண்டிருக்கும் போது இறுதிச் சொல்லைத்தான் அழைக்க வேண்டும்” என்னும் விதிக்கு உட்பட்டவையே.

நச்சினார்க்கினிய நம்பி

சிலுவையை வென்ற செல்வராசன்

அருங்கலை வல்லான், அடியார்க்கு நல்லான்

மடந்தவிர்த்த மங்கையர்க்கரசி

மணி மன்றவாணன்

என்னும் பெயர்களை அறிக.