உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 6.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




திரிநிலைப் படலம்

93

கொள்ள முடியும். அவ் விரு நடைமொழிகளும், அமரவோத் தியைச் சேர்ந்த லதாடி அல்லது ரத்தாடி எனப்படுவதும், நரசிங்கபுரத்திலும் சிந்துவாரத்திலும் பேசப் படும் பரியா எனப்படுவதும் ஆகும். இவ்வாய்வுக் கணக்கிற்காகத் தொகுக் கப்பெற்ற குறிப்பின்படி, அவற்றைப் பேசுவோர் தொகை வருமாறு:

லதாடி(Ladhadi) பரியா (Bharia)

மொத்தம்

2,122

330

2,452

இவ் விரு நடைமொழிகளும் முன்பு கோண்டியோடு (Gondi) சேர்க்கப்பட்டிருந்தன. எனினும், இன்று அவை முற்றும் ஆரிய வண்ணமாய்விட்டன.

வடதிரவிடத்தின் ஆரியக் கருநிலை

இந்திச் சொற்களும் சொற்றொடரமைதிகளும்

வட திரவிட மூலமொழி இன்றின்மையால், அதன் நெடுஞ் சேய்மைக் கான்முளைகளுள் ஒன்றான இந்தி இங்குக் காட்டப் பெறுகின்றதென அறிக.

(1) சில சொற்கள்

மூவிடப்பெயர்கள்: :

தமிழ்

தன்மை

யொருமை நான்

இந்தி

மைன்

மேலையாரியம்

OS. mi, me, E. me, my,

முன்னிலை

யொருமை: நான்

தூ

முஜ், மே(வே.அடி) Skt. mam, mama.

OS., OE., ON., Goth. thu, L. tu, E. thou, Skt. tvam,

சுட்டுச்சொல்:

அண்மை: இதோள்

ஹிதர்

இதோளி

சேய்மை:

அதோள் உதர் இதோளி

OE. hider,ON. hethra, Goth. hidre, E. hither, L. citra, Skt. atra OE. thider theader, E. thither, Skt. tatra