94
தமிழ் மரபுரை
94
வினாச்சொல்:
எதோள்- எதோளி
ஜிதர், கிதர்
பொதுச்சொல்:
உம்பர்
உப்பர்
தமிழ் வரலாறு
OE. hwider, E. whither,
Skt. katra.
ஏ-ஏகு
யா-ஜா
களம்
கலா
(தொண்டை, கழுத்து) குத்து-கத்து காட்
சூக்
(-கத்தி)
சுக்கு
தாதா-தாதைதாதா
E. upper. over,OE. ofer, OS. obar, OHG. ubar, ON. yfir, Goth. ufar, L. super, Gk.huper, Skt. upari OS., OE, gan, OHG. gan, gen, Skt. gam, gac
L. gula, OF. gole, E. gullet (dim), Skt. kantha. ME. cuthe, kitte, kette, Sw. kata, kuta, E. cut L-siccare (to dry)
E. dada, daddy, dad, da, Skt. tata
நரந்தம்-நாரந்தம்- நாரத்தை நாரங்கீ
புகர்
மடி
புரா
மரி-மர்
Ar. naranj, OF., ME., E. orange. OS., OHG., OE brun, ON. brunn, E. brown
L. mori (to die), OE. morthor,
E. murder (n.), Goth. maurthr.
கத்து என்பது சுத்து என்பதுபோல் ஒரு வழக்கிறந்த வினை. சுத்து சுத்தி-சுத்தியல்.
(2) புணர்ப்பு வினை (Copula)
இரு (be) என்னும் வினை எழுவாயையும் பயனிலையையும் ணைக்கும் புணர்ப்புவினையாம்.
து என்றே குதிர யாணு (ம.). ஆகுன்னு-ஆணு.
ஆ மாஜா கோடா ஆஹே (மரா.)
யஜ் மேரா கோடா ஹ்ை. (இ.).
This is my horse (E.)
தமிழிற் புணர்ப்பு வினை வராது. எ-டு: இது என் குதிரை.
(3) பெயரெச்சம் பாலீறு பெறல்
எ-டு: அச்சா (ஆ.பா), அச்சி (பெ. பா.). அச்சே (ப.பா.) இம் ம் மூவடிவும் நல்ல என்று பொருள்படும் குறிப்புப் பெய ரெச்சம்.