உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 6.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




2

எ-டு:

போல், நிகர்

போன்று, செத்து

போல, புரைய

போன்ற, ஒத்த

தமிழ் வரலாறு

(முதனிலை)

இ.கா.வி.எ.)

(எ.கா.வி.எ) - (Infinitive Mood)

இ.கா.பெ.எ.)

போலும், ஒக்கும்

போலும், ஒக்கும்

உடன்பாட்டிடைச்சொற்கள்:

(எ.கா.பெ.எ.)

(எ.கா.வி.மு.)

எ-டு : சரி, சரிசரி, ஆகட்டும்.

ஒத்துக்கோ ளிடைச்சொற்கள்:

எ-டு: ஆம், நல்லது, மதி (புத்தி-வ.)

ஆவலாதி யிடைச்சொற்கள்:

எ-டு: பார்த்தையா பார்த்தையா, கேட்டையா கேட்டையா. ஆவலாதி- முறையீடு.

அரற்ற லிடைச்சொற்கள்:

எ-டு: கூகேகூ, குய்யோ முறையோ

வேசாற் றிடைச்சொற்கள்:

எ-டு: அக்கடா, சிவாசிவா. வேசாறல் இன ளைப்பாறல்.

விளி யிடைச்சொற்கள்:

-

எ-டு: இந்தா, ஏன்காணும் உலக வழக்கு

அம்ம - செய்யுள் வழக்கு

ஏ, ஓய், வே என்பன இழிவழக்காம்.

உரைமுக இடைச்சொற்கள்:

எ-டு: அந்த, இந்த உலக வழக்கு. ஆங்க - செய்யுள் வழக்கு.

தொகைமுக இடைச்சொற்கள்:

எ-டு: ஒரு, ஒருபத்து

விழுக்காட் டிடைச்சொற்கள்:

பேச்சில் இடையிட்டுத் திரும்பத்திரும்ப வரும் பொருளற்ற சொல் விழுக்காட்டுச் சொல்லாம்.

எ-டு: வந்து, பின்னே

தோல்வியாட் டிடைச்சொற்கள்:

எ-டு: குழமணிதூரம், பொங்கத்தம் பொங்கோ, தோலே தோலே.

அடைக்கலம் வேண்டிடைச் சொல்: ஓலம். ணைப்புச் சொற்கள் (Conjunctions)