உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 6.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




22

தமிழ் வரலாறு

எ.டு: கழகு-கழகம், உலகு-உலகம்.

நம்பு-நம்பகம், வஞ்சி-வஞ்சகம், நடி-நாடகம்.

(3) சுட்டடியசைகள்

எ-டு: அம்-மணம், கணியம், ஓட்டம்; சம்-கணிசம்; தம்- கணிதம்.

அல்-பாடல், நீட்டல்; கல்-கொடுக்கல்; சல்-வளைசல்; தல்- வாழ்தல், கேட்டல், காண்டல், கற்றல், தின்றல்; வல்(வு+அல்)-பார்வல்.

இ-போற்றி; சி-நீட்சி, காட்சி, வீழ்ச்சி; தி-மறதி, குளிர்த்தி, கொண்டி; வி-அளவி, கேள்வி.

(உ)-கு-கணக்கு; சு-(தொடுசு)- தொடிசு, முடிச்சு; து-வரத்து; பு-நடப்பு, படிப்பு, கொடுப்பு, நட்பு; வு-களவு, இழிவு, உழவு, சோர்வு.

-உணா

ஆ-உ

ஆ-)ஐ-கொள்ளை, கொலை, நடை, குவை, தடை; தை- நடத்தை, வை(வு+ஐ)அளவை, இழுவை, பார்வை.

ஆம்-குழாம்.

ஆல்-எழால்.

சுட்டடியீறுகள் உயிரெழுத்துப்பற்றி ஒரு வகையான ஒழுங்கு படுத்தப்பட்டிருப்பினும், அவற்றிற்கொல்லாம் மூலம் முற்கூறிய வாறே என்று அறிந்து கொள்க.

எ-டு: அ-அவ்-அவு-அகு-கு.

அகு-அக்கு-கு.

சில ஈறுகள் போலி முறையில் வேறீறாகவும் திரியும்

எ-டு: கடையல்-கடைசல்-கடைதல்

கணியம்-கணிசம்-கணிதம்

அடைவு-அடவு-அடகு.

உழவு-உழப்பு (உழப்பெருது=உழவெருது

சில வினைமுதனிலைகள் பல்வடிவு கொண்டு வடிவிற்கேற்ப ஈறேற்கும்.

எ-டு: போ-போதல், போகு-போக்கு (வலியிரட்டல்), போது போதுகை. இங்ஙனமிருப்பினும், கை.தல், என்னும்