உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 6.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




இயனிலைப் படலம்

படர்க்கை:

ஆ.பா:ஆன்

பெ.பா: ஆள்

ப.பா: ஆர்

ஒ.பா: அது

99

وو

99

பல.பா: அவை, அன

25

வந்தான் வந்தாள்,,

வந்தார், வந்தார்கள் வந்தது

வந்தவை, வந்தன

(2) சுட்டுப் பெயர்கள்

செய்தவன், செய்தவள், செய்தவர் (செய்தவர்கள்), செய்தது, செய்தவை.

செய்தவன் = செய்த அவன். இங்ஙனமே ஏனையவும்.

இவ் வடிவம் படர்க்கைக்கே யுரியது.

(3) ஆ ஓஆன ஈறுகள் 2

எ-டு : வந்தோன், வந்தோள், வந்தோர் (வந்தோர்கள்) இவ் வடிவம் உயர்திணைப் படர்க்கைக்கே உரியதாம்.

பல்வகை வினைமுதலீறுகள்

(1) செய்வானீறுகள்

இ. இது மூவிட வொருமைப்பாலிலும் எண்ணிலும் வரும். எ-டு: மரமேறி, கல்லுப்பொறுக்கி, தொட்டாற்சிணுங்கி, கொல்லி, வெட்டி முதலிய பெயர்கள் அடையில்லாது வரின், மூவிட வொருமைப்பாற்கும்எ ண்ணிற்கும் பொதுவாம்.

ஆன். இது பெண்பாலொழிந்த மூவிட வொருமைப்பாற்கும் எண்ணிற்கும் பொதுவாய் வரும்.

எ-டு: ஓதுவான், காற்றடிப்பான் (air-pump).

உயர்திணை ஆனீறும் அஃறிணை ஆனீறும் வெவ்வேறா யினும், வடிவொருமைபற்றி ஒன்றாய்க் கூறப்பட்டன. (2) உடையானீறுகள்

அன்-ஆன்: இவை பெண்பாலொழிந்த படர்க்கையொ ருமைப் பால்களில் வரும்.

எ-டு: கரிகாலன், வேலான்; அரைவயிறன் (அரை விளைச்சல் நென்மணி), களையான் (வானம்பாடி).