உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 6.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




இயனிலைப் படலம்

(4) ஈறுபெறுதல்

FT--29-29-19.

செய்ய + ஈ = செய்யவீ-செய்வீ-செய்வி.

நடப்ப+ஈ = நடப்பவீ-நடப்பீ-நடப்பி.

=

39

செய்யவீத்தான் = செய்யவுதவினான், செய்யவிட்டான், செய்யச் செய்தான்.

"ஈத்துவக்கும் இன்பம்"

"எமக்கீத் தனையே”

(குறள். 228)

(புறம். 911)

என ஈதல்வினை வலித்தும் இறந்தகாலங் காட்டுதல் காண்க. வி, பி, பிறவினை யீறுகளானபின், வினைகள் அவற்றை ஏற்ற பெற்றி ஒன்றும் பலவும் ஏற்றன.

செய்விப்பி, நடத்துவி-இருமடிப் பிறவினை.

செய்விப்பிப்பி,நடத்து விப்ப-மும்மடிப் பிறவினை.

வை செய்விப்பித்தான், செய்விப்பிப்பித்தான் என நிகழ்ச்சி வினையாம். எல்லா வினைகளும் முதனிலையளவில் ஏவல்வடிவா யிருத்தலின், பிறவினை முதனிலைகளை ஏவல்வினையென்று விதந்துகூற வேண்டியதில்லை.

ஒத்து-அத்து-து. ஒத்து-ஒட்டு-அட்டு. ஒத்துதல்=பொருந்துதல், ஒற்றுதல், இசைதல்.

ஒ-அ. ஒ-நோ; கொம்பு-கம்பு.

மொத்திகை - மத்திகை.

மொண்டை-மண்டை

வாழ+அத்து = (வாழத்து)-வாழ்த்து-வழுத்து.

=

தாழ+அத்து (தாழத்து)-தாழ்த்து.

ஒட்டு-அட்டு. வர+அட்டு = வரட்டு.

அத்து என்னும் துணைவினை துவ்வீறாகக் குறைந்தபின், அதன் திரிபாகக் சு டு று ஈறுகள் தோன்றின.

எ-டு: பாய்+து = பாய்த்து-பாய்ச்சு.

நீள்+து = நீட்டு, காண்+து = காட்டு.

=

நால்+து = நாற்று, தின்+து = தீற்று.

ஒருசில வினைகள் உவுஈறு பெற்றுப் பிறவினையாகின்றன.

எ-டு: எழு-எழுவு, கொள்-கொளுவு.

எழுவுதல்=எழச்செய்தல், ஓசையெழுப்புதல்.

கொளுவுதல்= கொள்ளச் செய்தல்.