98
-
(10) கருவி வில்லி, வலையன்.
(11)
கருவியளவு - சிறுபாணர், பெரும்பாணர், சின்ன மேளம், பெரியமேளம் (மேளகாரர்).
(12) பண்டமாற்றுப் பொருள்
-
கூல வாணிகன், இலை
வாணியன், எண்ணெய் வாணியன்.
(13) தொழிற்பிரிவு - தீக்கொல்லன், இரும்புக்கொல்லன், கடைச்சற் கொல்லன்.
தொழில்நுட்பம் - கண்ணுளர், கணிகையர்.
தொழில் வேறுபாடு -கோலியன்.
தெய்வப்பற்று - தேவகணிகையர் (கோவிற் கணிகையர்).
திருத்தொண்டுவகை
உப்பாண்டிப்பண்டாரம்.
பண்பு - மறவன்.
அலுவல் கணக்கன்.
-
பூவாண்டிப்
கல்வி - புலவன், பண்டாரம், ஓதுவான்.
பண்டாரம்,
முன்னோர் பதவி - முதலியார் (படைமுதலியார்). முன்னோர் பட்டம் - முதலி, முதலியார், பிள்ளை. முன்னோர் வெற்றி - களம் வென்றார்.
முன்னோர் இடம் - செம்பியன் நாட்டார்.
முன்னோர் தொழில் - செங்குந்தர்.
முன்னோர் செயல் - முதுகர் (முதுவர்).
முன்னோர் பெயர் - திருவள்ளுவன் (வள்ளுவன்), வாணர்.
-
ஒழுக்கம் பரத்தையர், திருமுடிக் கவுண்டர்.
சடங்கு - பன்னிரண்டு நாள்(பள்ளி).
க
வழக்கம் - பந்தல்முட்டிப் பள்ளி, கைகாட்டி(கணக்கன்), துருவாளர்.
நிகழ்ச்சி
-
-
பன்னிரண்டாம் செட்டி.
கதை கார்காத்தார்.
பட்டம்
-
உடையான்.
பிரிவுப்பெயர் - இல்லத்துப்பிள்ளை.
முறைப்பெயர் அம்மாப்பள்ளர், ஆத்தாப்பள்ளர்.
-