99
இடமாற்றமும் முன்னோர் செயலும் பழியர்.
டமாற்றமும் பெயர் மாற்றமும் (தென்னார்க்காட்டு இருளர்).
இடவேறுபாடும் பெயர் பட்டணவர்,செம்படவர்.
தொகை
(பாணன்).
-
-
-
தேன்வன்னியர்
வேறுபாடும்
பரவர்,
ஆயிர வணிகர் (வைசியர்), ஐஞ்ஞூற்றான்
சின்னம் - ஆனை, ஆந்தை, காடை (கொங்கு வெள்ளாளர்). விலங்கு பேண்வு - பாகர், வாதுவர் (குதிரை).
விலங்கு பிடிப்பு நரிக்குறவன்.
விலங்குத்துணை - நாயாடி (வேட்டுவன்), எருதாண்டி. கலப்பு - மேௗகாரன் (இசைவேளாளன்), இளமகன். கிளை - சவளக்காரன், காவற்காரன்.
தொகுதி - முக்குலத்தார், அம்பல(க்)காரன்.
மதம் - சிவனியர்(சைவர்), திருமாலியர்(வைணவர்). மதமாற்றம் - சமணர், பவுத்தர், கிறித்தவர், முகமதியர் (துலுக்கர்).
மதப்பிரிவு - பழஞ்சவையர் (Roman Catholic), சீர்திருத்தச் சவையர் (Protestant).
-
தெய்வம் ஐயனார் (கள்ளர் பிரிவு).
செல்வம்
-
ஒற்றைச்செக்கான் (வாணியன். இரட்டைச்
செக்கான் (வாணியன்).
கட்சி - வலங்கை, இடங்கை (பணிசெய்வோன்).
இடமாற்றம் - குன்னுவர், முதுவர், பச்சைமலையாளியர்.
வரிசை
―
கடையர்.
அரசன் பெயர் - தொண்டைமான்.
இரப்பு - நோக்கன், நோக்கன், பொன்னம்பலத்தார், முடவாண்டி.
நால்வரணத் தோற்றமும் விளக்கமும்
குலங்கள் இயற்கையாகத் தொழில்பற்றியே தோன்றின.மாந்தன் வாழ்கைக்குப் பல்வேறு பொருள்கள் வேண்டியிருப்பதால், அவற்றை