உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 8.pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

106


தொழில்-ஆடுமேய்ப்பு, மாடுமேய்ப்பு, ஆனைந்து (பால், தயிர், மோர், வெண்ணெய், நெய்) விற்பு.

-

தொழிற் பிரிவு: ஆட்டிடையன், மாட்டிடையன்

பிரிவு (ஆனாயன்).

குலப் பிரிவு : கல்கட்டி, பாசி முதலிய இருபது பிரிவுகள்.

தலைவன் பட்டம் - அம்பலக்காரன், மந்திரி (மந்தையாரி), Wடாரி (கிடையாரி).

குலப்பட்டம் - கோன் (கோனான்), பிள்ளை, கரையாளன், சேர்வை, மணியக்காரன், முக்கந்தன், மந்திரி.

66

இடையனில் ஆண்டியு மில்லை, குயவனில் தாதனுமில்லை.”

இருளன்

பெயர் - இருளர் (நீலமலை), வில்லியர் (செங்கழுநீர்ப்பட்டு தென்னார்க்காடு மாவட்டங்கள்), தேன் வன்னியர் (தேன் படையாட்சி), வனப் பள்ளியர்(வ.ஆ.மா.).

பிரிவு - புறமணப் (Exogamous) பிரிவுகள். பட்டம் - நாய்க்கன், பூசாலி (பூசாரி).

தொழில் - தோட்டவேலை, தேனெடுத்தல், மீன் பிடித்தல். டையான்

தொழில் - பயிர்த்தொழில்

பிரிவு - நத்தமான், மலைமான், சுதர்மான், உடையான். ஒவ்வொன்றிற்கும் காணி என்னும் அகமணப் பிரிவுகளுண்டு. நயினார்,மூப்பன்,

பட்டம் - உடையார், நயினார், மூப்பன், பண்டாரியார், பண்டா ரத்தார், பாளையத்தார், காவற்காரர்.

உப்பரவன் (உப்பளவன்)

பெயர் - உப்பிலியன்(தமிழ்நாடு), உப்பரன் (தெலுங்கு நாடு), உப்பாரன் (கன்னடநாடு).

தொழில் - உப்பு விளைத்தல்.

ம்

தலைவன் பட்டம் - பட்டக்காரன்.

குலப்பட்டம் - செட்டி.

உவச்சன் (பூசாரி)

தொழில் - காளிகோவிற் பூசை.

பிரிவு - மாராயன், பாண்டி முதலிய ஐம்பிரிவுகள்.

பட்டம் - புலவன்.