உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 8.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

81

நால்வரண நிலைநாட்டு

L

நால்வரணக் கொள்கையை நன்றாக நாட்டுதற்கு, மதுரைக் கோட்டை மதில் நான்கிலும், வெண்மை செம்மை பொன்மை கருமை ஆகிய நானிற வரணப் பூதவடிவுகளும், முறையே வரையப்பட் டிருந்தன.

66

ப்

தண்கதிர் மதியத் தன்ன மேனியன்

பவளச் செஞ்சுடர் திகழொளி மேனியன்

செந்நிறப் பசும்பொன் புரையு மேனியன்

மண்ணுறு திருமணி புரையு மேனியன்

99

(சிலப். 22:17-108)

நாற்பாற் பூதமும் பாற்பாற் பெயர நாடகம் பார்ப்பவர் அனைவரும் காணுமாறு, நால்வரணப் பூதங்களையும் வரைந்த வண்ணப் படம் நாடக வரங்கின்மேல் வைக்கப்பட்டது.

66

கூறிய வுறுப்பிற் குறியொடு புணர்ந்தாங் காடுநர்க் கியற்று மரங்கின் நெற்றிமிசை வழுவில் பூதம் நான்கும் முறைப்பட எழுதின ரியற்றல் இயல்புணர்ந் தோரே."

(சீவக.672,நச். மேற்.)

66

வேற்றுமை தெரிந்த நாற்பா லுள்ளும் கீழ்ப்பா லொருவன் கற்பின்

மேற்பா லொருவனு மவன்கட் படுமே"

என்றான் ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன்.

தொழிலாளரைத் தாழ்த்தல்

66

66

கட்டில் நிணக்கும் இழிசினன்

99

துடியெறியும் புலைய

99

எறிகோல் கொள்ளும் இழிசின

(புறம்.183)

(புறம்82)

(புறம்.287)

பறையடிப்பானையும்

என்பன, கட்டில்

இழித்துக் கூறுவன.

66

பின்னுவானையும்

கண்ணுள் வினைஞர் கைவினை முற்றிய நுண்வினைக் கொல்லர் நூற்றுவர் பின்வர மெய்ப்பை புக்கு விலங்குநடைச் செலவிற் கைக்கோற் கொல்லன்

(சிலப்.16:105-8)