148
தமிழ் இலக்கிய வரலாறு
உருக்கள்
-
1. நீர்மேற் குமிழியிக் காயம் இது நில்லாது போய்விடும் நீயறி மாயம் பார்மீதில் மெத்தவும் நேயம்
-
சற்றும்
பண்ணா திருந்திடப் பண்ணும் உபாயம்.
2. நந்த வனத்திலோர் ஆண்டி அவன்
நாலாறு மாதமாய்க் குயவனை வேண்டிக் கொண்டு வந்தான்ஒரு தோண்டி அதைக் கூத்தாடிக் கூத்தாடிப் போட்டுடைத் தாண்டி.
3. காசிக்கோ டில்வினை போமோ ? அந்தக் கங்கையா டில்கதி தானுமுண் டாமோ ? பேசும்உன் கன்மங்கள் சாமோ ? பல பேதம் பிறப்பது போற்றினும் போமோ ? 4. பொய்வேதந் தன்னைப்பா ராதே அந்தப் போதகர் சொற்புத்தி போதவா ராதே. மைவிழி யாரைச்சா ராதே
-
துன்
மார்க்கர்கள் கூட்டத்தில் மகிழ்ந்துசே ராதே.
பின்றை மரபுச்சித்தர் பாடல்
(1) கடவுளின் கடந்தநிலை
சிவவாக்கியர் பாடல் (7-8ஆம் நூற். )
"அரியு மல்ல அரனு மல்ல அப்புறத்தில் அப்புறம்
-பா.
-பா.
-Um.
-பா.
கருமை செம்மை வெண்மையைக் கடந்து நின்ற காரணம் பெரிய தல்ல சிறிய தல்ல பற்றுமின்கள் பற்றுமின்
துரியமுங் கடந்து நின்ற தூர தூர தூரமே
(2) உருவிலா வழிபாடு
99
"நட்ட கல்லைத் தெய்வ மென்று நாலு புட்பஞ் சாத்தியே சுற்றி வந்து முணமுணென்று சொல்லும் மந்திரம் ஏதடா நட்ட கல்லும் பேசுமோ நாதனுள்ளிருக் கையில் சுட்ட சட்டி சட்டுவம் கறிச்சுவை யறியுமோ
99
"செங்கலுங் கருங்கலுஞ் சிவந்தசாதி லிங்கமும் செம்பிலும் தராவிலும் சிவனிருப்பன் என்கிறீர் உம்பதம் அறிந்துநீர் உம்மைநீர் அறிந்தபின் அம்பலம் நிறைந்த நாதர் ஆடல்பாடல் ஆகுமே'
99