162
தமிழ் இலக்கிய வரலாறு
சீ வகசிந்தாமணி
இது திருத்தக்க தேவர் என்னும் சமண முனிவரால், சீவகன் என்னும் ஒர் அரசன் பிறந்தது முதல் வீடு பெற்றது வரையுள்ள கதையைப்பற்றி, பாவினயாப்பிற் பாடப்பட்ட ஒரு பெரும்பாவியம். இது காண்டத்தையொத்த 13 இலம்பகம் என்னும் பகுதிகளையும், 3145 பாவிசைகளையுங் கொண்டது. இது எண்வேறு மணங்களைக் கூறுவதால் மணநூல் என்றும் சொல்லப்படும்.
இதற்கு முதனூல் வடமொழியிலுள்ள க்ஷத்திரசூடாமணி என்று சமணர் கூறுகின்றனர்.
இலக்கண
பண்டை யிலக்கிய வுரையாசிரியராலும் வுரையாசிரியராலும் மேற்கோளாக எடுத்துக்காட்டப்பெற்ற, அளவை நூல்களுள் இதுவும் ஒன்று. அதனால், ஐம்பெரும் பாவியங்களுள் ஒன்றாக இதையுங் கொண்டுள்ளனர். சீவக சிந்தாமணி என்பதே இதன் முழுப்பெயராயினும், சிந்தாமணி யென்று குறுகிவழங்குவதே பெருவழக்கு.
"சிந்தா மணிதிகழ் சிலப்பதி காரம் மணிமே கலைவளை யாபதி குண்டல கேசி பஞ்சகா வியமெனக் கிளத்துவர். "திருத்தக்க மாமுனிசிந் தாமணி கம்பர்
99
விருத்தக் கவத்திறமும் வேண்டேம் - உருத்தக்க
கொங்குவேள் மாக்கதையைக் கூறேம் குறளணுகேம் எங்கெழிலென் ஞாயி றெமக்கு.
99
என்னும் பாட்டுகளில், சிந்தாமணியை முன் வைத்திருப்பது உயர்வுநவிற்சியுங் காலவழுவுமாயினும், ஒருசார் மக்கட்கு அது பற்றியுள்ள உயர்ந்த மதிப்பு புலனாகின்றது.
த
திருத்தக்கதேவர் சோழர் குடியினர் என்பது செவிமரபுச்
செய்தி.
கலியாணன் கதை
66
து இறந்துபட்டது.
கலியாண
"இறுதியெழுத்துஞ் சொல்லு மிடையிட்டுத் தொடுத்த செய்யுளந்தாதி விகற்பம் உதயணன் கதையும் கதையும்.....என்னுமிவற்றுட் கண்டுகொள்க’
وو
(யாப்.வி.உரை, ப. 195)