உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 9.pdf/255

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இடைக்காலம்

237

சரிதம், செங்கோன் தரைச் செலவு, செஞ்சிக் கலம்பகம், சேயூர் முருகன் உலா, சைன இராமாயணம்,

தகடூர் யாத்திரை, தசவிடுதூது, தண்டகாரணிய மகிமை, தத்துவ தரிசனம், தமிழ் முத்தரையர் கோவை, தன்னையமக வந்தாதி, திருக்காப்பலூர்க் குமரன் உலா, திருப்பட்டீச்சுரப் புராணம், திருப்பதிகம், திருப்பாலைப் பந்தல், மத்தியத்த நாத சுவாமி உலா, திருமறைக் காட்டந்தாதி, திருமேற்றளிப் புராணம், திருவதிகைக் கலம்பகம், திருவலஞ்சுழிப் புராணம், திரையக் காணம், தில்லை யந்தாதி, துரியோதனன் கலம்பகம், தென்றமிழ்த் தெய்வீகப் பரணி, தேசிகமாலை,

நந்திக்கோவை,

நல்லை

நாயக

நறையூரந்தாதி, நாரத சரிதை,

நான்மணிமாலை,

பரமபத திமிர பானு, பரிப் பெருமாள் காமநூல், பரிபாடை, பல்சந்தமாலை, பழம்பாட்டு, பழைய இராமாயணம், பாசண்டத் தொகை, பிங்கல கேசி, பிங்கல சரிதை, பிம்பசார கதை, புட்கரனார் மந்திரம், புராண சாகரம், புறத்திரட்டு, பெருந்தேவனார் பாரதம், பேர் வஞ்சி, பொருளியல்,

மஞ்சரிப்பா, மல்லிநாதர் புராணம், மழவை யெழுபது, மாடலம், மார்க்கண்டேயனார், காஞ்சி, மாறவர்மன் பிள்ளைக் கவி, முத்தொள்ளாயிரம் (2570 வெண்பா), முப்பேட்டுச் செய்யுள்,

வங்கர் கோவை, வச்சராசன் பாரதம், வச்சத் தொள்ளா யிரம், வருத்தமானம், வல்லையந்தாதி, வளையாபதி, வாசு தேவனார் சிந்தம், வாமன சரிதை, விக்கிரமன் கலிங்கத்துப் பரணி, விஞ்சைச் கோவை, வியாழமாலை யகவல், வீரணுக்க விசயம், வீரமாலை, வெண்டாளி முதலியன.

2. இலக்கணம்

அகத்தியம், அணியியல், அவிநயம், இன்மணியாரம், கடிய நள்ளியார் கைக்கிளைச் சூத்திரம், கவிமயக்கிறை, காக்கைபாடி னியம் (பெரும்பகுதி), கிரணியம், குறுவேட்டுவச் செய்யுள், கையனார் யாப்பியல், சங்கயாப்பு, சிறுகாக்கை பாடினியம், செய்யுளியல், செய்யுள் வகைமை, தக்காணியம், தமிழ்நெறி விளக்கம், நக்கீரர் அடிநூல், நக்கீரர் நாலடி நானூறு, நத்தத்தம், நல்லாறம் மொழிவரி, நாலடி நாற்பது என்னும் அவிநயப் புறனடை, பரிப்பெருமாள் இலக்கணநூல், பரிமாணனார் யாப்பிலக்கணம், பல்காப்பியம், பல்காப்பியப் புறனடை, பல்காயம், பனம்பாரம், பன்னிருபடலம், பாடலம், புணர்ப் பாவை, பூதபுராணம், பெரிய