உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 9.pdf/256

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

238

தமிழ் இலக்கிய வரலாறு பம்மம், பெரிய முப்பழம், பெரும்பொருள் விளக்கம், போக்கியம், மயேச்சுரர் யாப்பு, மாபுராணம், முள்ளியார் கவித்தொகை, யாப்பியல், வதுவிச்சை முதலியன.

குறிப்பு: பாட்டியல் நூல்கள் தமிழ் மரபிற்கு மாறான செய்திகளைத் தெரிவிப்பதால், இங்குக் குறிக்கப் பெறவில்லை. (2) இசைத்தமிழ்

i. இலக்கியம்

பரிபாடல் (46 பாடல்), தேவாரம் (119209 பதிகம்?), திருப்புகழ் (15639 பாட்டு?) முதலியன.

ii. இலக்கணம்

சை சை

அகத்தியம், இசைத்தமிழ்ச் செய்யுட்டுறைக் கோவை, நுணுக்கம்,இந்திரகாளியம்,குலோத்துங்கன் இசைநூல், சிற்றிசை, பஞ்சபாரதீயம், பதினாறு படலம், பெருநாரை (முதுநாரை), பெருங் குருகு (முதுகுருகு), வாய்ப்பியம் முதலியன.

i. இலக்கியம்

(3) நாடகத்தமிழ்

நாடகம்,

இராசஇராசேசுவர நாடகம், காரைக் குறவஞ்சி, குருசேத்திர நாடகம், சோமகேசரி நாடகம். ஞானாலங்கார திருநாடகம், பரிமளகா நாடகம், பூம்புலியூர் நாடகம், மோதிரப் பாட்டு, வஞ்சிப்பாட்டு, விளக்கத்தார் கூத்து முதலியன.

ii. இலக்கணம்

அகத்தியம், கடகண்டு, குணநூல், சந்தம், சந்தம், சயந்தம், செயன்முறை, செயிற்றியம், நூல், பரதம், பரத சேனாபதியம் (பழையது), மதிவாணர் நாடகத் தமிழ்நூல், முறுவல் முதலியன. இறந்துபட்ட நூல்கள் -பெயர் தெரியாதவை

"ஏரணம் உருவம் யோகம் இசைகணக் கிரதம் சாலம் தாரணம் மறமே சந்தம் தம்பம்நீர் நிலம்உ லோகம் மாரணம் பொருள்வன் நின்ன மானநூல் யாவும் வாரி வாரணங் கொண்ட தந்தோ வழிவழிப் பெயரும் மாள

99

யல்நூல், இசைநூல், நாடகநூல், மடைநூல், மருத்துவம், இதளியம் (இரசவாதம்), நிலநூல், கூவனூல், புதையல்நூல், மணி நூல், மாழைநூல் (Metallurgy), ஓவியநூல், உருவநூல் (Sculpture), கட்டடநூல்(Architecture), அறநூல், பொருள்நூல், இன்பநூல்,