உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 9.pdf/267

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஞாயிறு போற்றுதும் ஞாயிறு போற்றுதும்

வாயிரு வண்டமிழ் வாழவாழ் நம்மொழி

ஞாயிறு போல்விளங்க லான்.

திங்களைப் போற்றுதும் திங்களைப் போற்றுதும்

எங்கணும் தங்கிய இன்றமிழ் நேயருள்

தங்கிய நேயரென்ன லான்.

மாமழை போற்றுதும் மாமழை போற்றுதும் பூமலர்த் தேனெனப் பொங்கிய வேர்வளம் தாமுறுபா வாணரென்ன லான்.

தீந்தமிழ் போற்றுதும் தீந்தமிழ் போற்றுதும் ஏந்திய ஞால முதன்மொழி ஈதெனத் தேர்ந்தமீட் பர்கிளர லான்.

- புலவர் இரா. இளங்குமரன்

தமிழ்மன்

சென்னை

அறக்கட்டகை

600

017

‘பெரியார் குடில்’

பி.11. குல்மொகர் குடியிருப்பு,

35, செவாலியே சிவாசி கணேசன் சாலை, தியாகராயர்நகர், சென்னை - 17.