பக்கம்:பாவேந்தரின் பாட்டுத்திறன்.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

54 பாவேந்தரின் பாட்டுத்திறன்

படைப்புக் கற்பனை: கவிஞன் ஒருவன் தான் பல சமயங்களில், கண்ட பண்புகளை ஒருவிதக் கட்டுப்பாடுமின்றித் தானாகத் தேர்ந்தெடுத்து அவற்றினைத் தொகுத்துப் புதியதொரு வடிவினைப் usxx-ugi uson-tj strhusosur (Creative imagination) uTGh srsturi வின்செஸ்டர். இதற்கு எடுத்துக்காட்டாக பாவேந்தர் பாடலில் ஒன்று. நகைமுத்து கருவுயிக்கின்றாள் (குடும்ப விளக்கு). பெண்மகவு குழந்தைக்குப் பெயரிடும் நிகழ்ச்சியைக் கூறுவது:

அப்போது நகைமுத் தம்மை அணிமணி ஆடை பூண்டு முப்பாங்கு மக்கள் கான

மூத்துத்தேர் வந்த தென்னக் கைப்புறம் குழந்தை என்னும்

கவின்தங்கப் படிவம் தாங்கி ஒப்புறு தோழி மார்கள்

உடன்வர அவைக்கண் வந்தாள்.

கரும்பட்டு மெய்மயிர்போய்க்

காற்றோடும் ஆடக் கண்டோர். விரும்பட்டும் என்று சின்ன

மின்நெற்றிக் கீழ்இரண்டு கரும்பிட்ட கருங்கண் காட்டி

எலும்புகொள் தொடர்ச்சி போலும் அரும்பிட்ட புகுவாய் காட்டி அழகுகாட் டும்கு முந்தை! (சுரும்பிட்ட வண்டு போலே அரும்பிட்ட - அரும்பிய)

எள்ளிளஞ் சிறிய பூவை

எடுத்துவைத் திட்ட மூக்கும் வள்ளசெந் தாம ரைப்பூ

இதழ்கவிழ்த் திருந்த வாய்ப்பின் அன்இரண்டும்,சிவப்பு

மாதுளை சிதறச் சிந்தும்