பக்கம்:பாவேந்தர் ஒரு பல்கலைக்கழகம்.pdf/355

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வேந்தர் - ёврені 36? பாட்டு எல்லாமே பாவேந்தர்தாம். வெள்ளையருக்கும் இந்தியருக்கும் வெவ்வேறு வாக்காளர் பட்டியல் இருந்ததை எதிர்த்துக் கிடைத்த வெற்றியைத்தம் நாடகப் பாட்டில் புகுத்தினார். பல்லவி கூவாயோ கருங்குயிலே யாரும் ஒன்றென்று (கூவாயோ) அநுபல்லவி ர் இந்தியர் இரண்டாம் தொகுதியென்றார் அக்குறை நீங்கிற்றென்றே இனிதாய் நன்றே (கூவாயோ) தொகையறா சிலருக்கு வெயிலோ? குவிந்த பொருளோ விடியுமோ சமமாக... அடையாத தெவ் வகையிலோ?(கூவாயோ) பாட்டு இன்னும் நீளும். இந்நாடகத்திற்கு அழைக்கப்பட்டிருந்த கவர்னர், கல்வி இலாகா அதிகாரி, மற்ற பிரெஞ்சுக்காரர் ஆகியோருக்கு இப்பாட்டு மொழி பெயர்த்துச் சொல்லப்பட்டது. இந்த நாடகத்தில் கல்வியின் சிறப்புப் பற்றி அருமையான பாடல் ஒன்றும் எழுதியிருந்தார். உலகமே உயர்வடைவாய் உள்ளவர்க் கெல்லாம் நீயே தாய்! நலந்தரும் சமத்துவம் நாடுதல் மகத்துவம் நண்ணுவாய் சுதந்திரத்வம் -(உலகமே) த்தெல்லாம் பேதம் ாவதேன்? கலன் செல்லும் பாதையில் ίιιιτεί flé கல்வியே சுடர் விளக்கு (உலகமே) இந்த இரண்டு பாடல்களிலும் வெளிப்படுத்திய சிறந்த கருத்துக் களுக்காகப் பிரெஞ்சு அறிஞர்களால் பாவேந்தர் பெரிதும் பாராட்டப்பட்டார். குடியரசுத் கொள்கைகளை விளக்கும் பாடல்களை எழுதி மாணவர்களுக்குப் பள்ளிகளில் தெளிவுண்