பக்கம்:பாவேந்தர் ஒரு பல்கலைக்கழகம்.pdf/394

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

400 பட்டுக்குழந்தைபருதிதாசன் 魏 Bharathi Dasa அமி கேய் *o. இம்ம்ர ثكعهه. ΦωΌ <- نامه شمسی(نعصبیبیسه جيسمه) ~~g 67:6 نسٹ لامہ రాష్త్ర --

"م م3/? مہرہ، -*/ نه{2

و حدده 3 لإنها تسديغم جمعه ്ട്.-- &gaబ్రహ్t (opమొ*F". GAఇGeళట

  • 6

-> 2 م به தம் பிறந்த நாளை எல்லாரும் சரியாக அறிந்துகொள்ள வேண்டும் என்பதற்காக இக்கடிதத்தைக் குயில் ஏட்டில் வெளியிடுமாறு பொறுப்பாசிரியரான திரு. தண்டபாணிக்கு அறிவித்தார். பாவேந்தருடன் பல்லாண்டுகள் ஒன்றாகப் பணிபுரிந்த வித்துவான் புதுவை மு.மாணிக்கம் அவர்கள் 1946-ஆம் ஆண்டு பாவேந்தருக்குப் பொற்கிழி அளித்த விழாவின்போது பாவேந்தரின் வாழ்க்கை வரலாற்று நூலினை வெளியிட்டார். அந்நூலில் பாவேந்தரின் பிறந்த நாளைக் குறிப்பிடும் கீழ்க்கண்ட வெண்பா உள்ளது. ஆயிரத் தெண்ணுற்றுத் தொண்ணுற்றோ ராமாண்டில் ஏயவரும் ஏப்ரலிரு பத்தொன்பான்-தூயநாள் சுப்புரத்தினச் செம்மல் தோன்றினார் என்றறைவா இப்புவியில் வாழ்பெரியா ரே. எனவே மேலே குறிப்பிட்டுள்ள மூன்று சான்றுகளும் பாவேந்தர் பாரதிதாசனின் பிறந்தநாள் 29.4.1891 என்பதை உறுதிப் படுத்துகின்றன. பாவேந்தரின் பிறந்தநாள் பற்றி இருந்த குழப்பத்தைப் போன்றே, அவருடைய அன்னையார் பெயரைக் குறிப்பதிலும் குழப்பம் இருந்தது. அன்னையாரின் பெயர் இலட்சுமியா? மகாலட்சுமியா? என்பதே அக்குழப்பம்.