பக்கம்:பாவேந்தர் பாரதிதாசன்.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

. : ... به.. كثة 3 نيوية ngتس நன்கு பழகிய பெயர். தமிழர் உள்ளங்களிலும், நாவி விலும் என்றென்றும் நிலவிவரும் தமிழ் உரு ஒன்றி ன் சொல்லுருவம் அது அச் சொல்லேக் கூறினமட்டிலேயே புதுச்சேரி நினைவுக்கு வரும். அங்கு மணக்கும் தமிழ் நம் நெஞ்சில் இனிக்கும்; அந்தத் தமிழ் வாழ்ந்த தெருக்களின் நடுவில்-தமிழகத்தின் கிழக்குக் கடற்கரையில்-தமிழ்த் தழும் பேறிய நாவும், தமிழ் உரம் ஏறிய நெஞ்சும் தமிழ் விளை பாடிய பாவும்கொண்டு த மி .ே உருவமாய் பெருமிதத் தேர்ற்றத்தோடு பாரதிதாசன் என்னும் பெயர்க்குரிய ஒர் உருவம் நம்மிடையே வாழ்ந்து வந்தது.இன்று அத்தமிழுருவம் நம்மிடையில் இல்லை. ஏறத்தாழ எழுபத்து நான்காண்டுகள் வாழ்ந்து, செந்தமிழ்க்கும். தமிழர்க்கும் தமிழ் நாட்டிற்கும் நல்லரிய தொண்டு செய்து, எண்ணற்ற பாமணிகளை வாரி வழங்கி, தமிழே தன் மூச்சாய் வாழ்வாய், இன்பமாய் இருந்தவர் பாரதிதாசன் என்னும் புனைபெயர் கொண்ட திரு. கனக. சுப்புரத்தினம். . சநல்லுயிர், உடம்பு, செந்தமிழ் மூன்றும், நான் நான் நான் . என்று தம் தோற்றத்தை விளக்கும் அவ்வரிய தமிழ்ப் பாவேந் தர், வெறும் பாரதிதாசனுயிராமல் தமிழ்ப் புரட்சி செய்த இதில் புர்ட்சிப் பாவலராய் இத் தமிழகத்திடை வாழ்ந்து ந்ெதார். அவர் வரலாறு தமிழின் மறுமலர்ச்சி வரலாருகும்;