பக்கம்:பாவேந்தர் பாரதிதாசன்.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

– 38 — கொண்டாடிப் பயனில்லை; அஞ்சல்தலை .ெ வ ளி யி ட் டு ப் பயனில்லை; எல்லாம் வெறும் ஆரவாரம் வயிற்றுச் சோற்றுக் கும் சட்டைப் பைக்கும் வகைதேடும் வழிமுறைகள்! தமிழ்நாட்டில் தமிழ்தான் ஆட்சி மொழியாக இருத்தல் வேண்டும் என்று ஒருநிலை ஏற்பட்டவுடன், ஆங்காங்குள்ள அரசினர் அலுவலகங்களில் பணியாற்றும் உ ண் ைம த் தமிழன்பர் ஒருசிலர், தங்கள் தங்கள் அறிவுக்கெட்டியவாறும் உணர்வுக்குத் தக்கவாறும் த ங் க ளே ப் பொறுத்தமட்டில் ஓரிரண்டு ஆங்கிலச் சொற்களுக்குத் தமிழிலேயே அறிக்கைப் பலகைகளை எழுதித் தொங்கவிட்டு அ ழ கு பார்த்தனர். இவற்றிற்கு அரசினர் பாராட்டுக்கூடக் கிடைக்கலாம் என்பது அவர்களின் கனவு. சென்னை மாநில மின்சாரக் களரியில் அலுவல் பார்க்கும் தமிழன்பரும் தென்மொழித் தொண்டரு மான ஒருவர், தாம் அலுவல் தொடர்பாக எழுதும் மடல் களைக் கூடத் துாயதமிழிலேயே எழுதவும் கையெழுத்திடவும், தம் அலுவல்துறை ஆங்கிலச் சொற்களையெல்லாம் தமிழ்ப் படுத்தி எழுதி, மேலதிகாரிகளுக்கு விடுப்பதுமாக இருந்தார்: அதன் விளைவாகக் கண்டிக்கவும் பட்டார். அது போலவே ஊர்காவல் துறையில் இருந்த தமிழன்பர்களும், ஊராட்சி ஒன்றிப்புகளில் இருந்த மெய்த் தமிழன்பர்களும், போலீஸ் ஸ்டேஷன்” என்றும் கமிஷனர் என்றும் முதலில் எழுதி யிருந்த இடங்களிலெல்லாம் காவல் நிலையம் என்றும் ஆணை யாளர்’ என்றும் தூயதமிழில் மொழி பெயர்த்து எழு தி மகிழ்ந்தனர். இந்தத் தமிழ் வளர்ச்சியைக் காணப்பொருத தமிழக முதலமைச்சர் அப் பெயர்களை உடனே மாற்றி அவற்றை முன்போலவே எழுத வேண்டும்', என்று ஆணை பிறப்பித்துள்ளாராம். இவரின் கிறுக்குத்தனத்திற்கு முடி வைத்தாற்போல் உள்ள செய்தி ஒன்றிைக் கோவை அனைத் துக் கல்லூரி மாணவர் மன்றச் செயலாளர் நமக்கு அறிவித் துள்ளார். - வரும் கல்வியாண்டிலிருந்து புகுமுக வகுப்பில் தமிழில் பாடம் கற்றுத் தருவதற்கென்று கோவை அரசினர் கலைக்