பக்கம்:பாவேந்தர் பாரதிதாசன்.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

– 60 — அந்தச் சிலே ஆளுநரின் அதிகாரச் செருக்கால் அவ்விடத்தி னின்று அ. க ற் ற ப் பட் டு அவமானப் படுத்தப்படுமானல், புதுவை மாநிலத்தில் உள்ள அத்தனைக் காந்தி சிலேகளும், நேரு சிலைகளும் அவ்வவ் விடங்களிலிருந்து அகற்றப்படுவ துடன், அடித்து நொறுக்கித் துTள் தூளாக்கப்படும் என்றும் எச்சரிக்கின்ருேம் !