பக்கம்:பாவேந்தர் பாரதிதாசன் அறுசுவை விருந்து.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

-21

  • அவர்கள் முன்னிலையில், அப்பொழுதே கவிதையிலோ அல்லது உரைநடையிலோ முன்னுரை எழுதிக் கொடுத்து விடுவார் கவிஞர்.

கவியரங்கம் என்ற பெயரில் பல்வேறு பொருள்பற்றி பல கவிஞர்கள் கவிதைகள் இயற்றி வந்து அரங்கத்தில் பாடுகிருர்கள்-படிக்கிருர்கள். - ; வானெலியிலும் கவியரங்கம் நிகழ்வது உண்டு. கவிதையின் சிறப்பு, தகுதிபற்றி கவிஞர் ஒருமுறை பேசிக் கொண்டிருக்கையில், . “வீட்டிலே இருந்து பல நூல்களைப் புரட்டிப் பார்த்துக் கவிதை எழுதிக் கொண்டு வந்து மேடையில் பாடி விடுகின்றனர். கவிஞன் என்ருல் ஒரு மண்டபத்தில் இருந்து, எந்தப் பொருள்பற்றியும் அப்பொழுதே கவிதை இயற்ற வேண்டும். அதுவே கவிஞனின் திறமைக்குச் சான்ருகும்' என்ருர். இதற்கு எத்தனை போ முன்வருவார்கள்? 12 விரும்பிப் படிக்கும் காட்சி பாவேந்தர் நகைச்சுவை நிரம்பியவர். நகைச்சுவையை மிகவும் விரும்புபவர், "திருமுக விலாசம்’ என்னும் நூலைப் பெரிதும் விரும்பிப் படிப்பார். - - அதிலே ஒரு காட்சி: கோயில் ஆயிரங்கால் மண்டபத்தின் வெளியில் ஒருவன் கின்றுகொண்டு உரத்த குரலில் ஆணையிட்டுக்