பக்கம்:பிடியும் களிறும் -சங்கநூற் காட்சிகள்.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36 பிடியும் களிறும்

இவ்வாறு மூன்று நடனத்தையும் வேறு வேருகச் சொல்லிப் பாராட்டிய புலவர் பாட்டை முடிக்கிரு.ர்.

உமாதேவி தாளம் போட இந்தக் கூத்துக்களை ஆடின பெருமான், கூறுவதற்கும் குறிப்பதற்கும் அப்பாற்பட்ட வன். ஆனலும் நம்மிடம் உள்ள கருணையால் இத்தகைய உருவமும் ஆடலும் உடையவளுகத் தோற்றுகிருன். அவனிடம் நமக்கு அன்பு இருக்கவேண்டும்; ஆனல் நம்மி டம் அதுதான் இல்லை. அன்பில்லாத பிராணியாக, பொரு ளாக நாம் இருக்கிருேம். இவர்களுக்குத்தான் அன்பு இல்லையே! நாம் இவர்களைக் கவனிப்பானேன்?’ என்று ஆண்டவன் நினைப்பதில்லை. உயிர்கள் தன்னை மறந்தாலும் அவன் உயிர்களை மறப்பதில்லை.

"தாய்தன்னை அறியாத

கன்று இல்லை; அக்கன்றை ஆயும் அறியும்;

உலகின் தாய் ஆயின் ஐய, நீஅறிதி எப்பொருளும்;

அவை உன்னை நிலையறியா; மாய மிவை என்கொலோ!

வாராதே வரவல்லாப்!”

என்று கம்பர் சொல்லுவதுபோல், உயிர்க் கூட்டங்கள்

பொருள் தெளிவாகத் தெரியவில்லை. ஆயினும் அதில் மரக்கால், பிரமகபாலம் என்னும் இரண்டும் வருகின்றன.

  • லடவனத் தொரு நாள் மாறுபட்டு எதிர்ந்து

வழிநடம் தனது மரக்கால், அன்றி முதற்ருெழிற் பதுமன் முன்ன அவ்வழி மான் றலை கரத்தினிற் கூட்டினை வயக்கி...... '