பக்கம்:பின்னு செஞ்சடை.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கோய் தீர்த்தம் விமலர் 5字。

ஊர்போலும் பைவாய் நாகம் கோடல் ஈனும் பாசூரே.

-- ★ இைறவனுடைய கினேப்போடு காந்த&ளப் பார்க் கின்ற கண்களுக்கு வேறு பொருள் உவமையாகக் தோன்றவில்லே. அப்பெருமான் அணியும் நாகக் தான் உவமையாக வருகிறது. பை (படம்) வாய்ந்த நாகத்தைக் கோடல் (காந்தள்) ஈனுகின்றதாம்.

கையால் தொழுது தலேசாய்த்து

உள்ளம் கசிவார்கள் மெய்யார் குறையும் துயரும் தீர்க்கும் விமலஞர் நெய்ஆ டுதல் அஞ்சு உடையார் நிலாவும் ஊர்போலும் பைவாய் நாகம் கோடல் ஈனும் பாசூரே. (கையினலே கும்பிட்டுத் தலேவணங்கி உள்ளம் உருகும் அன்பர்களுடைய உடம்பிலே பொருங்கிய குறைகளாகிய கோய் களேயும் (மனத்திலே பொருந்திய) துயரங்களையும் போக்கும் மல மற்ற துனயரும், நெய்யில் ஆடுவதையும் பஞ்சகவ்வியத்தில் ஆடு

வதையும் உடையவரும் ஆகிய சிவபெருமான் எழுந்தருளியிருக்

கும் திருப்பதி, படம் வாய்ந்த காகித்தின் தோற்றத்தைக் காந்தள் தன் மலரால் உண்டாக்கும் பாசூர் ஆகும். * -

கசிவார்கள்.உருகும் அன்பர்கள். துயர், மனத்தைச் சார்க் தது. நெய்-பசுவின் நெய் எண்ணெயும் ஆகும். ஆடுதல் என் பதை நெய் ஆடுதல் என்றும் அஞ்சு ஆடுதல் என்றும் இரண்டி டத்தும் கூட்டவேண்டும். இது நடுகில்ே விளக்கு. நிலாவும்-தங்கி யிருக்கும். போலும் : அசைகில்ே, பை படம். வாய்-வாய்ந்த, நாகம். காகத்தின் தோற்றம் ; ஆகுபெயர். கோடல் - காந்தள். ஈனும் . உண்டாக்கும். விமல்னர், உடையார் ஊர் பாசூர் ஏ

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பின்னு_செஞ்சடை.pdf/63&oldid=597009" இலிருந்து மீள்விக்கப்பட்டது