பக்கம்:பிரசவ கால ஆலோசனைகள்.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48 பிரசவ கால ஆலோசனைகள் மனைவியுடன் கூடினால், அவளுக்கும் அந்நோய் எளிதில் பரவி, அக்கர்ப்பவதிக்கும் அவள் கர்ப்பத்துக்கும்கூட ’துன்பமுடிவு ஏற்படும் நிலை உண்டாகக்கூடும். நீர், மலம், ரத்தம் உடல் உஷ்ணநிலை ஆகியவற்றைத் தொடக்கத்திலிருந்தே அவ்வப்போது சரிபார்த்துக் கொள்ள வேண்டும். - ஒரு நூதனமான இனிய நல்ல விருந்தாளியை. ஒரு புத்தம் புதிய ஆத்மாவை- இருகை ஏந்தி, இன்முறுவல் ஏந்தி வரவேற்பதற்குள் ஒரு தாய் மேற்கொள்ள வேண்டிய கருத்துகள் இன்னும் எவ்வளவோ உள்ளனவே!. ★女★