பக்கம்:பிரசவ கால ஆலோசனைகள்.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

70 பிரசவ கால ஆலோசனைகள் காலிகம்தான். முலைக்காம்புகளில் ஒருவகை திரவம் (colostrum) தாய்ப்பால் சம்பந்தப்பட்ட ஒருவகை நீர்சொட்டத் தொடங்கும். லேடி டாக்டர்களின் பரிசோதனைகள் அடிக்கடி நடக்க வேண்டும். பிரசவிக்கும் கட்டத்திற்கு முன்னதாக வுள்ள வைத்திய சிகிச்சை (ante-natal work) மிகவும் இன்றியமையாதது. சிசுவிலுள்ள குழந்தை, பிரசவிக்கும் தாயின் நிலை போன்றவற்றைப் பரிசோதித்தால், அதற் கேற்ப கர்ப்பிணிகள் நடந்து கொள்ள முடியும். முன் சொன்ன எல்லா விதமான சுகாதார விதிகளும் உண்வு முறைகளும், விவேகத்துடனும் பகுத்தறிவுடனும் செயல் திறனுடனும் மனப் புளகிதத்துடனும் அனுஷ்டிக் கப்பட வேண்டும். சிசு பதினாறு அங்குல நீளம் இருக்கும். எடை மூன்று -மூன்றரை பவுண்டு. o மெய்தான். எட்டாது மாதம் அழைக்கிறது! 8. எட்டாம் மாதம் சிசுவின் எடை கூடக்கூட கருப்பவதியின் வயிறும் பெருக்கிறது. இப்போது குழந்தை ஏறக்குறைய முழு உருவம் பெற்றிருக்கும். 15-16 அங்குலம் இருக்கும். இம்மாதத்தில் சிசு பிறந்தால் தக்க கவனிப்புடன் வளர்த் தால் அது கட்டாயம் உயிருடன் பிழைத்துவிடும். ஐந்து பவுண்டு எடை இருக்கும். - வயிற்றுச் சிசுப் பிண்டம் நல்ல நிலையில் இருப்பதை வைத்தியப் பரிசோதனைகள் மூலம் அடிக்கடி அறிந்து கொள்வதில் சூலுற்ற மனைவியும் தந்தையாகப் போகும்