பக்கம்:பிராயச்சித்தம்.pdf/156

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

150 லா. ச. ராமாமிருதம் மட்டும் எனக்குக் கிடையாது. பாட்டு வாத்தியார் மாதிரி. சொல்லிக் கொடுக்கத்தான் தெரியும். ஆனால் அவருக்குப் பாட வராது.' சிரித்தான். உடனே முகம் மாறியது. ஆனால் என் றேனும் இத்தனை, தோல்விகளுக்கும் ஈடு கொடுக்கிற மாதிரி ஒரே ஆட்டத்தில் ஜெயித்துவிடுவேன் என்கிற நம்பிக்கை இன்னும் விடவில்லை. அது இன்னொரு சாபம்." 'கோமதி என்னிடம் சொல்லியிருக்கிறாள்.' Gårt logo— I love her terribly. But no use.” 35 ru; துடன் பூரியைக் கிழித்து வாயில் போட்டுக் கொண்டான். "என்ன லார் காப்பியை சாப்பிடுங்களேன்! ஆறல்லே?" 'எனக்கு வேண்டாம். நீதான் வீண் செலவு பண்ணு கிறாய் என்று அப்பவே சொன்னேனே!' "அப்படியானால்... அவர் அனுமதிக்குக் காத் திருக்கவில்லை. கோப்பையைத் தன் பக்கம் இழுத்துக் கொண்டான். ஒரு முழுங்கும் குடித்தான். 'எனக்குக் காப்பிக்கு வேளையே கிடையாது. விஷயம் என்ன என்று கே. டீர்கள். என்ன தகைதான். கோமதியின் சங்கிலி, 5; பவனுக்குப் பஞ்சமில்லை. இன்றைய விலைக்குக் குறைந்த பகrம் 12000/- போகும். பழைய நா ள் க ளு க் கு. 24 காரட், ’

  • ஜே! ??

"ஸ்ார்; நான் நேரத்தை விரயமாக்கப் போவதில்லை. நகையை எங்கே பத்திரப் படுத்தியிருக்கிறீர்கள் என்று கேட்கப் போவதில்லை. அது பத்திரமாயிருக்கிறது எனக்குத் தெரியும். நான் என் பங்கைத்தான் கேட்கிறேன் அவ்வளவுதான்.'