பக்கம்:பிராயச்சித்தம்.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிராயச்சித்தம் 81 வீடு முளுக்க சந்து பொந்து எங்கேயும் தேடியாச்சு. வீட்டிலேயும் இல்லை. அப்போ எங்கேதான் ப்ோச்சு? கையும் களவுமா நீங்க பிடிபடல்லே. Confusing, இங்கே ĝ5fi Gör gĜ3IT Angle ĝı - Çiĝj. Qne of those cases with benefit of doubt to the accused. garmá gamer விடுதலையும் செய்ய முடியாது. திருடினிங்களோ இல்லையோ திருடனும்னு எண்ணம், ப்ரயத்தனம் நடந் திருக்குது. அதற்கு நாய் உணவுல மருந்து Evidence. "உங்களுடைய சிக்கலை நான் க்ளியர் பண்ணனும்னு எதிர்பார்க்கறிங்களா? தான் எதையும் எதிர்பார்க்கல்லே. இது ஒரு Academic discussion. அவ்வளவுதான். அப்பவே உங்களிடமிருந்து வரவழைக்க முடியல்லியே, கடைசிவரை எதுவுமே தெரியாதுன்னு மறுத்துட்டீங்க. நாய்க்கு மருந்து உள்பட, உங்கள் உடம்பு பூஞ்சைக்கு உங்கள் நெஞ்சுக் கனம் அசாத்தியம். ஒரு முத்திப்போன கிரிமினலுடைய பிடிவாதம். நான் இப்போ இப்படி சொல்றேன். நீங்க நகையைத் திருடல்லே. ஆனால் எடுத்திருக்கீங்க. ஏன் எதற்கு, எப்படி? Motive தெரியாத வரை. களவுபோல பொருள் போன இடம் தெரியாதவரை, போலிஸ் கேஸ் சரிஞ்சு போச்சு. சந்தர்ப்பம் உங்களை சுட்டிக் காட்டுது. அத்தோடு சரி. ஆனால் ஒரு விஷயம்...' தர்மராஜன் காத்திருந்தார். அவருக்கு நெற்றியை ஒற்றிக்கொண்டால் தேவலை. ஆனால் அடக்கிக் கொண் А.ff ГT • "அன்னிக்கு முதன்முதலர் உங்களை நான் விசாரிக் கறப்போ, நீங்க உங்களுக்கே என்னவோ பேசிகிட்டீங்க. என்னவோ, கல், தெய்வம்னு நான் அஸ்ால்ட்டாயிருந் துட்டேன். ஆனால் இந்தக் கேஸ் சம்பந்தமா முக்கியமான தகவல் அதுல இருந்திருக்குமோன்னு இப்போ, இந்த நிமிஷம் தோணுது.' பி.-5