பக்கம்:பிறந்த மண்.pdf/185

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி . . ł83

கடலில் கப்பலில் பழக்கமானவர்கள். அதோடு போகாமல் இங்கு வந்த பின்பும் என்னை அட்டைபோல் பற்றிக் கொண்டுவிட்டார்கள். இந்த விளையாட்டுச் சுபாவமுள்ள பெண்களின்-அன்பு வெள்ளத்திலிருந்து எப்படிக் கரையேறு வது? எப்போது கரையேறுவது என்று தெரியாமல் நான் திகைத்துத் திண்டாடிக் கொண்டிருக்கிறேன். நீங்கள் என்னடாவென்றால் என்னை அதன் ஆழத்திலேயே பிடித் துத் தள்ளப் பார்க்கிறீர்கள்.” -

சபாரத்தினம் பதில் சொல்லாமல் சிரித்தார். அழகிய நம்பியின் முகத்தை ஏறிட்டுப் பார்த்தார். சொல்லத் தொடங்கினார். 'நான் உங்களுக்கு ஒன்று கூற விரும்பு கிறேன். விளையாட்டுக்காக எதையும் சொல்லஒோ, செய் யவேர் எனக்குத் தெரியாது. சற்றுமுன் காரில் வரும்போது என்னிடம் ஒரு கடிதம் காட்டினிர்களே அதற்கும்.உங்களை நான் சில நாட்கள் வெளியூரில் சுற்றச் சொல்வதற்கும் தொட்ர்பு உண்டு. தெரிந்துகொள்ளுங்கள் சபாரத்தினம் இப்படிக் கூறவும் அழகியநம்பி வியப்புடன் நிமிர்த்து அவர் முகத்தைப் பார்த்தான். சபாரத்தினம் மேலும் அவனிடம் கூறினார்:- - .

"முதலில் இன்று காலையிலிருந்து நடத்த் திகழ்கிகளை வரிசையாக எனக்குச் சொல்லுங்கள். அதைக் கேட்டுவிட்டு அப்புறம் என்னுடைய திட்ம்,மான யோசனைகளை உங்க ளுக்கு நான் சொல்கிறேன்.”.

அன்று காலையில் பிரமநாயகம் தன்னைத் தனியே கூப்பிட்டுப் பூர்ணாவைப் பற்றி எச்சரித்ததிலிருத்து மாலை வரை நடந்தவற்றை ஒன்றும் விட்டுவிடாயின் சாரத்தினத் திற்கு விவரித்தான் அழகியநம்பி

முழுவதையும் கேட்டு முடித்துவிட்டுப் பெஆச்கவிட் டார் சபாரத்தினம். 'உண்மையில் நீக்கன் மிகவும் பரி தாபப்படவேண்டிய நிலையில்தான் இருக்கிறீர்கள் அழகிய

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பிறந்த_மண்.pdf/185&oldid=597614" இலிருந்து மீள்விக்கப்பட்டது