பக்கம்:பிறந்த மண்.pdf/184

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#82 பிறந்த மண்

ot" . .

மிகவும் நல்ல காரியம்! இந்த மனிதவீரக் கட்டாய மாக வற்புறுத்தி அழைத்துக்கொண்டு போயர்ன்து மில்ல்ப் பகுதிகளைச் சுற்றிக் காட்டிவிடுங்கள். இவர் ஆசியக்அந்த இடங்களையெல்லாம் பார்க்கவேண்டும்' அழகியதம்பியை ஒரக்கண்ணால் பார்த்துக்கொண்டே குறும்புச் சினிப்போடு அவர்களைப் பார்த்துச் சபாரத்தினம் கூறினார்.

"நீங்கள் என்ன்ன விண்ாகப் பிரமநாயகத்தின் கோட்த் துக்கு ஆளாக்கப் பார்க்கிறீர்கள். நான் ஏழை பிழைப்பதற். காக அவருடைய தயவை நாடி இங்கே வந்திருக்கிறேன். செய்யவேண்டிய வேலைகளை ஒழுங்காகச் செய்யாமல் இப்படி ஊர் சுற்றிக்கொண்டிருத்தால் நாளைக்கே சம்பளத் தைக் கணக்குத் தீர்த்து ஊருக்குக் கப்பலேறச் சொல்லி விடுவார் அவர்.” அழகியநம்பி சபாரத்தினத்த்ை தோக்கி அவருக்கு மட்டும் தெரியும்படிசாக வருத்தத்தோடு இதிேல் சொன்னான் - - - -

கோபித்துக் கொள்ளாதீர்கள். நான் ஒரு காரணத் துக்காகத்தான் இவர்களோடு போய்ச் சுற்றிப் பார்த்து திட்டு வருமாறு சொல்கிறேன்"-என்று சபாரத்தினமும் தமிழிலேயே பதில் கூறினர்ர்."

நீங்கள் இருவரும் என்னை மன்னிக்கவ்ேன்டும். நான் அவரோடு தனியே ஒரு கால்மணி நேரம் முக்கிய விஷயம்

ற் றிப் பேசவேண்டியிருக்கிறது. பேசிவிட்டு வந்துன்டு. இறோம்" என்று மேரியிடமும், லில்லியிடமும் கூறிக் கொண்டு சாரத்தினத்தை அழைத்துச் சென்றான் அழகிய நம்பி, சிறிது தூரம் கட்ற்க்ரையோரமாகவே நடந்து சென்று மக்கள் நடமாட்டம் அதிகமில்லாத ஒரு பகுதியில் அவர்கள் இருவரும் அம்ச்த்துகொண்டனர்

"சாரத்தினம்! எனக்கு இருக்கிற தொல்லைகள் .ே காகென்று இந்த அன்புத்தொல்லையில் வேறு அகப். புட்டுக் கொண்டு தவிக்கிறேன். ஏதோதற்செயலாக தடுக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பிறந்த_மண்.pdf/184&oldid=597612" இலிருந்து மீள்விக்கப்பட்டது