பக்கம்:பிறந்த மண்.pdf/208

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

206 - பிறந்த மண்

தான் பிரிவது அப்போது அவருக்கு ஏன் அவ்வளவு அஒது வருத்தத்தைத் தருகிறதென்பதும் அவனுக்குப் புரியாத தாகவே இருந்தது*

ஆறேழு தடவை பத்திரமாகப் போய்விட்டுத் திரும்பி. வா"- என்று சொல்லிக்கொண்டிே கடை வாயிற்படிவரை அவனைக் கொண்டுவந்து விட்டுப் போனார் பிரமநாயகம், சபாரத்தினம் அவனோடு கூடவே வெளியேறியிருந்தார். பிரமநாயகத்திட்ம் அவர் கொடுக்கவக்க பணத்தை தேவை யில்லை என்று மறுத்துவிட்ட அழகியரும்பி, இப்போது சபர் ரத்தினத்திடம் வலுவில் கேட்டுச் செலவுக்குக் கொஞ்சம் பணம் வாங்கிக்கொண்டான்.

பிரமந்ாயகத்துக்கும், தனக்கும் அறைக்குள் நடந்த நீண்ட உரையாடலையும் அவருடைய திடீர் மாறுதலையும். அழகிய நம்பி சபாரத்தினத்திடம் தெரிவித்தான்.

தான் அப்போதே சொல்லவில்லையா ? என்று சிரித்துக்கொண்டே கூறினார் சப்ாரத்தின்ம். இருவரும் பேசிக்கொண்டே பஸ்திற்குமிடத்தை நோக்கிச் சென்று கொண்டிருந்தனர். *

முதலில் எங்கள். வீட்டிற்குப் போவோம். அங்கே சிற்றுண்டி காப்பி அருந்திவிட்டு-வெள்ள வத்தையில் ஆத் த

ாரப் பெண்களின் வீட்டில் நானே உங்களைக் விடுவதற்கு உட்ன் வருகிறேன் -என்ற்ார்

மாலையில் அவர்கள் விட்டிற்கு வந்துவிடுவதாக

4.

ஆள்மூலம் சொல்லி அனுப்பிவிட்டேனே.”

வாயில்லை! எங்கள் விட்டிற்குப் போய்விட்டுப்

களை அதிகநேரம் தாமதப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பிறந்த_மண்.pdf/208&oldid=597670" இலிருந்து மீள்விக்கப்பட்டது